Thursday, November 4, 2010

ஏர்டெல் ரொம்ப நல்லவங்க :P

ரொம்ப நல்லவங்களாயிட்டாங்களோ ...

Dear Customer,

Thank you for writing to Airtel.

With reference to your e-mail dated 04/11/2010, you have expressed concern regarding balance deduction for your Airtel mobile number **************.

We regret the inconvenience caused in this regard.

We would like to inform you that the amount of Rs 10/- has been deducted towards LKD Subscription Service as on 04/11/2010.

At Airtel, we value our customers and regret their concerns. However, we assure you that, we shall take all necessary actions to ensure that the same is not repeated.

Adjustments:

The deducted balance towards LKD Subscription Service of Rs.10/- will be credited to account within 4 hours as on 04/11/2010.

Deactivation of Service:

The LKD Subscription Service will get deactivated instantly and also confirmation message will be sent on successful deactivation and you will not receive SMS from next day.

Further, to deactivate the Value Added Service we request you to  dial *121# (Toll free) and the service will get deactivated within 4 hours and currently there is no Value Added Service active on your number.

We request you to check the below mentioned details to stop service messages receiving for your number :

Menu -- > Message -- > Message Settings -- > Info Service : Turnoff

14 comments:

  1. parathesinga

    customer care call ku kaasu vangaraanga, billkatalane outgoing call including customer care number ellathayum pudungidaraanga...
    ivangala eppadi thirutha therla

    ReplyDelete
  2. mobile operators ku ethiraa customers ethuvumey panna mudiyala. WHen I was cheated once, i talked to the customer care exec, he said "you ahve accepted and signed for all these future changes", I asked "when did I accept?" , he replied that "when you were buying this chard, you were asked to sign a form, that form has all these constraints mentioned in it." Oh my God. eppadi ellaam aemaathuraanuga paarunga :(

    ReplyDelete
  3. அதை விட கொடுமை

    கஸ்டமர் கேர் - ரொம்ப கஷ்டம்

    அதுக்கும் காசு எடுத்துகிடறாங்க

    4:30 நிமிடம் ஓடிச்சி கால் ரிங் சத்தம் மட்டும் தான் கேட்டுச்சி, யாரும் பேசல அந்த பக்கம், சரின்னு கட் செய்து பார்த்தா காசு போச்சு

    ReplyDelete
  4. தன்ஸ் - நான் பாராட்டலை

    கொடுமையைத்தான் அப்படி சொல்லியிருக்கேன்

    ReplyDelete
  5. நெட்ல போனா டவுன்லோட் பக்கம் போனா அவனே எதோ ஒரு கேம், அல்லது படம்னு 30ரூ புடுங்கிட்டு தாங்க்ஸ் ஃபார் டவுன்லோடாம். அப்படியாச்சும் எதாச்சும் டவுன்லோட் ஆச்சான்னு பார்த்தா ஒரு மண்ணும் இல்லை.அனியாய கொள்ளையடிக்கிறான்.

    ReplyDelete
  6. இவங்க அராஜகம் தாங்க முடியலே.வெறுத்துப்போய் வோடபோனில் இருந்து ஏர்டெல்லுக்கு மாறவேண்டும் என்று இருக்கும் நேரத்தில்...

    ReplyDelete
  7. வணக்கம் ஜமால்.சுகம்தானே.சும்மா இந்தப் பக்கமா வந்தேன்.
    பாத்திட்டுப் போகலாம்ன்னு !

    ReplyDelete
  8. //வெறுத்துப்போய் வோடபோனில் இருந்து ஏர்டெல்லுக்கு மாறவேண்டும் என்று இருக்கும் நேரத்தில்...//

    ReplyDelete
  9. நாம அவன்ங்கே என்ன செஞ்சாலும் பொறுத்துக்கிட்டு போய்தான் ஆக வேண்டி இருக்கு. எல்லாம் காலத்தின் கட்டாயம். ஏன் என்றால் எல்லாரும் ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைதவநில்லைனுதான் நடந்துகிரானுங்க

    ReplyDelete
  10. /அதை விட கொடுமை

    கஸ்டமர் கேர் - ரொம்ப கஷ்டம்

    அதுக்கும் காசு எடுத்துகிடறாங்க

    4:30 நிமிடம் ஓடிச்சி கால் ரிங் சத்தம் மட்டும் தான் கேட்டுச்சி, யாரும் பேசல அந்த பக்கம், சரின்னு கட் செய்து பார்த்தா காசு போச்சு/
    இந்தக் கொடுமை அடிக்கடி நடக்குதுங்கோ!

    ReplyDelete
  11. என்ன புது வருடத்தில் ஒரு பதிவையும் காணும்.

    ReplyDelete
  12. ஒன்னாம் நம்பர் பிராடு பயலுக...

    ReplyDelete