Tuesday, September 1, 2009

என்னை பற்றி சில ...

Thanks to Mrs.Faizakader and Swarnarekha
The Rules:1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on
their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there
is a big network of bloggers doing this tag.

The Tag:
1. A – Available/Single? No
2. B – Best friend? : myself
3. C – Cake or Pie?: Cake
4. D – Drink of choice? : fresh juice
5. E – Essential item you use every day? :Laptop
6. F – Favorite color? : Blue
7. G – Gummy Bears Or Worms?: --------
8. H – Hometown? -
Adirampattinam 
9. J – January or February? whatz up
10. K – Kids & their names? Haajar (Girl Baby)
11. L – Life is incomplete without?
Iman(Faith in Creator), Taqwa (Fear on HIM) 
12. M – Marriage date? 26 March 
13. N – Number of siblings? 3brothers & 2sisters
14. O – Oranges or Apples? both
15. P – Phobias/Fears?
anuptaphobia
16. Q – Quote for today? : Friendship is a not a word, but a sentence  
17. R – Reason to smile? : can’t count 
18. S – Season? spring
19. T – Tag 4 People?
கணினி தேசம், மனவிழி, வாசகன், அன்புடன் நான்
20. U – Unknown fact about me? it will be always unknown 
21. V – Vegetable you don't like? brinjal
22. W – Worst habit? putting nose into others job 
23. X – X-rays you've had? Kidney Stone. 
24. Y – Your favorite food? Dhall, Coconut Rice, Pappad



  1. அன்புக்குரியவர்கள்: அனைவருமே.
  2. ஆசைக்குரியவர்: துணைவி
  3. இலவசமாய் கிடைப்பது: நட்புடன் அன்பு
  4. ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது.
  5. உலகத்தில் பயப்படுவது: தனிமை
  6. ஊமை கண்ட கனவு: பே பே பே
  7. எப்போதும் உடனிருப்பது:ஞாபகங்கள் பற்றிய மறதி
  8. ஏன் இந்த பதிவு: சுமஜ்லா அழைத்ததால்...
  9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிள்ளை செல்வம்.
  10. ஒரு ரகசியம்: ரகசிமாய் …
  11. ஓசையில் பிடித்தது:ஹாஜர் தற்பொழுது சொல்லும் ‘அல்லாஹ் – அல்லாஹ்’
  12. ஔவை மொழி ஒன்று: அறம் செய விரும்பு.
  13. (அ)ஃறிணையில் பிடித்தது: என்னை பிடித்த(து) கணினி.

85 comments:

  1. interesting sago

    anuptaphobia //

    அது யாருப்பா? குருஞானசம்பந்தர் பள்ளியா :))))))))))))

    Reason to smile? : can’t count
    அன்புக்குரியவர்கள்: அனைவருமே. ஆசைக்குரியவர்: துணைவி

    மிகவும் ரசித்தேன் சகோ

    ReplyDelete
  2. / 1. அன்புக்குரியவர்கள்: அனைவருமே.
    2. ஆசைக்குரியவர்: துணைவி
    3. இலவசமாய் கிடைப்பது: நட்புடன் அன்பு
    4. ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது.
    5. உலகத்தில் பயப்படுவது: தனிமை
    6. ஊமை கண்ட கனவு: பே பே பே
    7. எப்போதும் உடனிருப்பது:ஞாபகங்கள் பற்றிய மறதி
    8. ஏன் இந்த பதிவு: சுமஜ்லா அழைத்ததால்...
    9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிள்ளை செல்வம்.
    10. ஒரு ரகசியம்: ரகசிமாய் …
    11. ஓசையில் பிடித்தது:ஹாஜர் தற்பொழுது சொல்லும் ‘அல்லாஹ் – அல்லாஹ்’
    12. ஔவை மொழி ஒன்று: அறம் செய விரும்பு.
    13. (அ)ஃறிணையில் பிடித்தது: என்னை பிடித்தது கணினி.
    /
    அருமை

    ReplyDelete
  3. 1. அன்புக்குரியவர்கள்: அனைவருமே

    athil naanum onnru thane anna

    ReplyDelete
  4. நன்றி அண்ணன் உங்கள் பதிலுக்கு.
    அருமையான பதில்கள்

    ReplyDelete
  5. ஓசையில் பிடித்தது:ஹாஜர்

    ஆம் அழகிய ஓசை அது தானே

    ReplyDelete
  6. (அ)ஃறிணையில் பிடித்தது: என்னை பிடித்தது கணினி

    சூப்பர் அண்ணா

    ReplyDelete
  7. ஜமால்!! நான் தமிழில் எழுதலாம் என்றிருந்தேன்!! வடை போச்சே!!

    ReplyDelete
  8. எனிஹவ்! சூடான வடை.. சாரி ...பதில்கள்!!

    ReplyDelete
  9. ஓட்டுப் போட்டாச்சு ஜமாலுக்கு!

    ReplyDelete
  10. அழகு பதில்கள்.
    வாழ்த்துக்கள்.
    வித்யா

    ReplyDelete
  11. L – Life is incomplete without? – Iman(Faith in Creator), Taqwa (Fear on HIM)

    20. U – Unknown fact about me? it will be always unknown

    22. W – Worst habit? putting nose into others job

    Excellent Machan

    ReplyDelete
  12. ///ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிள்ளை செல்வம்.//

    எல்லாம் அருமையான பதில்கள்.

    ReplyDelete
  13. அன்புக்குரியவர்கள்: அனைவருமே. ஆசைக்குரியவர்: துணைவி இலவசமாய் கிடைப்பது: நட்புடன் அன்பு ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது.
    *********************
    ரொம்ப அருமையா சொல்லி இருக்க மாப்ள

    ReplyDelete
  14. ஊமை கண்ட கனவு: பே பே பே எப்போதும் உடனிருப்பது:ஞாபகங்கள் பற்றிய மறதி

    *********************
    ஹா ஹா ஹா ரசித்தேன்.

    ReplyDelete
  15. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிள்ளை செல்வம். ஒரு ரகசியம்: ரகசிமாய் … ஓசையில் பிடித்தது:ஹாஜர் தற்பொழுது சொல்லும் ‘அல்லாஹ் – அல்லாஹ்’

    நெகிழ்ச்சியா இருக்கு மச்சான்

    ReplyDelete
  16. (அ)ஃறிணையில் பிடித்தது: என்னை பிடித்தது கணி(ச)னி.

    ReplyDelete
  17. ரசித்தேன்!!

    //P – Phobias/Fears? anuptaphobia //

    இது அந்த செல்லமா 'யா'..அதுவா??நீங்களும் அந்த கம்பூனிட்டிலே இருக்கீங்களா?!!! :-))

    //(அ)ஃறிணையில் பிடித்தது: என்னை பிடித்தது கணினி.//

    LOL!

    ReplyDelete
  18. இந்த இடுகையிலே அந்த பஸ், கண்டக்டர், அப்புறம் குருஞானசம்பந்தர் பள்ளி இதெல்லாம் மறைக்கப் பட்டிருக்கே!!! ஆயில்ஸ்..டேக் ஆக்ஷ்ன் ப்ளீஸ்! :))

    ReplyDelete
  19. எல்லா பதிலகளும் அருமை ஜமால்!! Straight from the Heart!!

    ReplyDelete
  20. 2. B – Best friend? : myself
    Its true, நம்மை நாம் முதலில் விரும்ப வேண்டும்.

    ReplyDelete
  21. இலவசமாய் கிடைப்பது: நட்புடன் அன்பு//

    அருமை..ரசித்தேன் அனைத்தையும்

    ReplyDelete
  22. ஜமால்,அத்தனையிலும் உங்கள் மன உணர்வுதான் காண்கிறேன்.அன்பு நிறைந்தவர் கடவுள் என்பது போல நீங்களுமோ!

    ReplyDelete
  23. அருமையான பதில்கள் ஜமால். ரசித்தேன்.

    ReplyDelete
  24. ஆஹா அடுத்த தொடர் இடுகை ஆரம்பிச்சுடுச்சுங்களா...

    நடக்கட்டும்... நடக்கட்டும்

    ReplyDelete
  25. அடுத்த சங்கிலி தொடரா??? சூப்பர் ... நடக்கட்டும்.... நடக்கட்டும்.... :-)))

    ReplyDelete
  26. ஜமால்... சூப்பர்...

    எல்லா பதில்களுமே நல்லா இருக்கு...

    ReplyDelete
  27. மனைவி மற்றும் துணைவி பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்:))

    ReplyDelete
  28. பாஸ் அய்யோ இங்கீலிசு :((((((((

    ReplyDelete
  29. வாவ்..குட் ஒன்...இதைப்படித்ததும் சட்டென்று என் பள்ளிக்கூடத்து ஸ்லாம்புக் நினைவுக்கு வந்தது.

    அதிலிருந்து லவட்டிய கேள்விகளை போல அத்தனை சுவாரஸியம்.

    ஊமைக்கனவு ....ரசித்தேன்...ஹா ஹா....!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  30. //சந்தனமுல்லை said...

    இந்த இடுகையிலே அந்த பஸ், கண்டக்டர், அப்புறம் குருஞானசம்பந்தர் பள்ளி இதெல்லாம் மறைக்கப் பட்டிருக்கே!!! ஆயில்ஸ்..டேக் ஆக்ஷ்ன் ப்ளீஸ்! :))
    //

    விடுங்க பாஸ் எல்லாம் தேர் நிலைக்கு வந்து ஸ்டேண்ட் ஆகிதானா ஆகணும் !

    ReplyDelete
  31. ம்ம்ம்!

    பேஷா இருக்கு!

    ஆங்கிலம் நம் அங்கிலம்?

    அசல்-ASL PLS?

    ReplyDelete
  32. //அடுத்த தொடர் இடுகை ஆரம்பிச்சுடுச்சுங்களா...
    //

    :)))

    ReplyDelete
  33. ஜமால்..................
    எப்படி எப்படி எப்படி
    யம்மாடிய்யோ... மிக அருமைங்க... சும்மா வெளுத்து வாங்குறிங்க போங்க.

    அப்படியே "அன்புடன் நான்" உள்ளே இழுத்து விட்டதற்கு ஒரு தனி நன்றிங்க. நன்றி நன்றி.

    ReplyDelete
  34. அருமையான பதில்கள்

    ReplyDelete
  35. //3. இலவசமாய் கிடைப்பது: நட்புடன் அன்பு//

    நல்ல பதில் ... கலக்குங்க...!

    ReplyDelete
  36. Kidney Stone. இப்போ எப்படி இருக்கு????

    எல்லாமே ரசிக்கும் படிய இருக்கு ஜமால் அண்ணே...வாழ்த்துகள்....

    ReplyDelete
  37. //18. S – Season? spring //

    ரியலி யூ லைக் மீ அண்ணா

    ReplyDelete
  38. //22. W – Worst habit? putting nose into others job //

    உண்மையவா அண்ணா :)

    ReplyDelete
  39. //ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது.//

    சிறப்பு......

    ReplyDelete
  40. //எப்போதும் உடனிருப்பது:ஞாபகங்கள் பற்றிய மறதி//

    ஆஹா ....அற்புதமான பதில்

    ReplyDelete
  41. //ஊமை கண்ட கனவு: பே பே பே//

    வேண்டாமே நக்கல்

    {அடுத்த இடுகைக்கான சிந்தனை தோன்றியாகிவிட்டது)

    ReplyDelete
  42. ஜமாய்க்கிறீங்க ஜமால்.......எல்லாபதில்களும் ஔமை!

    ReplyDelete
  43. ஷைலஜா said...
    ஜமாய்க்கிறீங்க ஜமால்.......எல்லாபதில்களும் ஔமை!

    September 2, 2009 1:43 AM
    ...மன்னிக்கவும் எல்லாபதில்களும் அருமை என இருக்கணும் தட்டச்சில் தவறாகிவிட்டது!

    ReplyDelete
  44. //திகழ் said...
    / 1. அன்புக்குரியவர்கள்: அனைவருமே.
    2. ஆசைக்குரியவர்: துணைவி
    3. இலவசமாய் கிடைப்பது: நட்புடன் அன்பு
    4. ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது.
    5. உலகத்தில் பயப்படுவது: தனிமை
    6. ஊமை கண்ட கனவு: பே பே பே
    7. எப்போதும் உடனிருப்பது
    //

    திகழ் கலக்கறீங்க!

    ReplyDelete
  45. இப்படியெல்லாம் கூட பதிவு போடலாமா?

    ReplyDelete
  46. நன்றி ஜமால் அவர்களே... கடமையச் செய்தேன்.

    இரண்டு கேள்வி பதிலில் ஒத்துப் போகிறோம். எனினும் உங்கள் பதில்கள் எனக்குப் பிடித்திருக்கிறது..

    ReplyDelete
  47. உங்களைப்பற்றி அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  48. என்னை பற்றி சில இல்லே பல இருக்கே!!

    ReplyDelete
  49. //
    அன்புக்குரியவர்கள்: அனைவருமே.
    ஆசைக்குரியவர்: துணைவி
    //

    இரெண்டு பதில்களும் அருமை நண்பா
    ரசித்து படித்தேன்.

    இந்த இரெண்டும்தான் நிரந்தரம் வாழ்க்கையில்.

    நிதர்சனத்தைப் வெகு அருமையாக வெளிப்படுத்திய நண்பர் ஜமாலுக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete
  50. //
    ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது
    //

    அருமை என் கருத்தும் இதுவே நண்பா!!!

    ReplyDelete
  51. //
    ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிள்ளை செல்வம்.
    //

    அருமை நல்ல ரசனை!!

    //
    ஒரு ரகசியம்: ரகசிமாய்
    //

    சிரிக்க தூண்டிய பதில்:))

    ReplyDelete
  52. மச்சான் சூப்பர் எனக்கும் நீலம் பிடிக்கும் நட்பு பிடிக்கும் லேப்டாப் ஹ்ம்ம் நம்ம ரெண்டு பேருமே more or less same charcter ha ha :-)

    ReplyDelete
  53. சொல்றேன்னு கோவிச்சிக்காதப்பா..இந்த பதிவை நான் நேற்றே பார்த்தேன்..ஆனால் எனக்கு ஒன்னும் புரியலை

    நீ முட்டாள் அதுக்கு நான் என்ன பண்ணட்டுமுன்னு கேட்பது புரிகிறது...எனக்காகவாவது இந்த பதிவை நீயே ஒருமுறை பார்

    முதல்ல பார்த்தேன் ஆங்கிலம் அப்பறம் தமிழ் இதுக்கு என்னன்னு சொல்றியா? சொல்றேன்...

    முதல்ல எழுத்துக்கள் கொஞ்சம் பெரிசா இருக்கட்டும் அப்பறம் ஒவ்வொரு வரிக்கும் கொஞ்சமாவது இடைவெளி விடலாம்..அட்லீஸ்ட் ஆங்கில கேள்விபதிலுக்கு தமிழ் கேள்வி பதிலுக்குமாவது கொஞ்சம் இடம் விட்டு தொடர்ந்து இருக்கலாம்

    சாரிப்பா பார்த்துட்டு கமெண்ட் மட்டும் போட்டுட்டு போக மனமில்லை...கற்போம் அழகுற இருக்கனும் என்பதில் எனக்கும் அக்கறை இருக்கு...pls consider this....sry if i hurt u....

    நீ நேற்று போட்ட பதிவுக்கு இன்று கமெண்ட் போடுவது உண்மையிலேயே வருத்தமாயிருக்கு எனக்கு.....

    ReplyDelete
  54. B.Best friend: என் பெயரைத் தான் சொல்றது

    HAJAR பேச ஆரம்பிச்சாச்சா?ஒஹ் கிரேட்

    பதில்கள் ஆங்கில வார்த்தையிலும் சரி தமிழிலும் சரி கலக்கல்..யோசித்து சொன்ன மாதிரி
    ஆனால் சரியான பதில்கள்....
    11.க்ளாஸ்

    15. அது என்ன? போபியா?
    16.friendship is a not a word but a sentence.... நல்லாயிருக்கு இந்த வரி ஆனால் இது பலருக்கு வாழ்க்கையாகவும் இருக்கு இல்லையாப்பா
    17.அடடே எனக்கும் அந்த ரகசியம் சொல்லேன்

    18. உன்னையே உனக்கு பிடிக்குமா?
    22. நாமும் நிம்மதியா இருக்கலாம் மத்தவங்களும் நிம்மதியா இருக்கலாம்

    23. ரிசல்ட் என்ன வந்தது... கல் அகற்றப்பட்டதா?

    அ. அன்புக்குரியவர்கள்: அனைவருமே

    ம்ம்ம்ம் எலக்‌ஷன்ல நிக்கலாம்....எங்கள் ஓட்டு உங்களுக்கே.....

    ReplyDelete
  55. //நீ முட்டாள் அதுக்கு நான் என்ன பண்ணட்டுமுன்னு //

    ஏனாத்தா.... எத்தன ஊரு,எத்தன நாடு, தாண்டி ஒரு மனுச ஒரு சேதி சொன்னா...
    அய்யய்யோ... இப்பவே கண்ணக் கட்டுட்தே(இத எழுதக் கூட பயமாயிருக்கு, மகமாயி துணையிருக்க ஏன் பயமா.. அந்த மகமாயியே தாங்கள் தானோ)
    கொஞ்சம் அதிகம் என நினைத்தால் மன்னிக்க வேண்டுகிறேன் தாயி

    ReplyDelete
  56. அருமையான பதில்கள். அதிகம் யோசிக்காமல் பட்டென்று மனதில் பட்டதைச் சொல்லி இருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது.

    ReplyDelete
  57. அரங்கப்பெருமாள் said...
    //நீ முட்டாள் அதுக்கு நான் என்ன பண்ணட்டுமுன்னு //

    ஏனாத்தா.... எத்தன ஊரு,எத்தன நாடு, தாண்டி ஒரு மனுச ஒரு சேதி சொன்னா...
    அய்யய்யோ... இப்பவே கண்ணக் கட்டுட்தே(இத எழுதக் கூட பயமாயிருக்கு, மகமாயி துணையிருக்க ஏன் பயமா.. அந்த மகமாயியே தாங்கள் தானோ)
    கொஞ்சம் அதிகம் என நினைத்தால் மன்னிக்க வேண்டுகிறேன் தாயி

    பெருமாளே இது என்ன சோதனை நான் என்னைய சொல்லிகிட்டேன்..ஒரு முறை நன்னா படியுங்கோ.....

    அப்பறம் அவர் என் நண்பர் நான் அவரை கூட சொல்வேன் ஆனால் இப்ப இதுவரை சொல்லவில்லை...

    ReplyDelete
  58. ஹேய் நன்றிப்பா.. இப்ப பதிவு ரொம்ப நல்லாயிருக்கு என்ன எல்லாரும் படிச்சிட்டாங்க அதான்...அடுத்த பதிவில் இந்த அளவே இருக்கட்டும் எழுத்துக்களின் அளவு...

    ReplyDelete
  59. ஜமால்,

    ஒன்றைத் தவிர அனைத்தும் பிடித்திருந்தது.அந்த ஒன்று...
    Tag 4 people = மனவிழி . நான் நல்லாயிருந்தா உங்களுக்கு பொறுக்காதே.
    நான் கூட தாங்கிக்குவேன். வந்து படிக்கிறவங்க தாங்குவாங்களான்னு தெரியில.

    ReplyDelete
  60. வித்யாசமான கலக்கல் பதிவு !!

    ReplyDelete
  61. இது எப்போ சொல்லவே இல்லே

    எல்லாமே நல்லா வந்திருக்கு

    அனைத்து பதில்களும் அருமை

    Know well all answer from Heart...

    ReplyDelete
  62. ada... first time here :) romba nalla iruku un blog. ini adikadi kadipen! :) [ insha allah ]

    ReplyDelete
  63. //ஊமை கண்ட கனவு: பே பே பே //

    //என்னை பிடித்த(து) கணினி//

    நகைச்சுவை!

    மொத்தத்தில் ரெண்டு மொழியிலயும் விளையாடிட்டிங்க!

    அவங்கவங்களுக்கு பிடித்த, அ டூ ஃ ஆரம்ப சொல் போட்டுக்கலாம்...

    திகழ்மிளிர், அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, டெம்ப்ளேட்டடா அருமை போடறது கொஞ்சம் ஓவரா தெரியலையா?

    ReplyDelete
  64. நல்லா இருக்கு ஜமால் :-) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  65. தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

    முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

    வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

    ReplyDelete
  66. அனைத்து பதில்களும் அருமை சகோதரரே!!

    ReplyDelete
  67. //3. இலவசமாய் கிடைப்பது: நட்புடன் அன்பு//

    //ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிள்ளை செல்வம்.//

    //அன்புக்குரியவர்கள்: அனைவருமே.
    ஆசைக்குரியவர்: துணைவி //

    சூப்பர் ஜமால்... எல்லா பதில்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  68. நன்றாக எழுதி இருக்கின்றிங்க...

    பதில் எல்லாம் அருமையாக இருக்கு...

    ReplyDelete
  69. நல்ல பதில்கள் அண்ணா :))

    /*இலவசமாய் கிடைப்பது: நட்புடன் அன்பு
    ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது

    ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிள்ளை செல்வம்*/

    இந்த பதில்கள் எல்லாம் மிக அருமை :))

    ReplyDelete
  70. hackers வர போறாங்க...
    இதை ஒளிச்சு வையுங்க ஜமால்.

    ReplyDelete
  71. Hi ..
    interesting tag..
    Mind if I pick it up?

    And thanks for dropping by my blog..

    ReplyDelete
  72. http://allinalljaleela.blogspot.com/2009/09/blog-post_08.html

    நட்புடன் ஜமால் எப்படி இருக்கீங்க அதற்கு பிறகு பதிவுக்குவரவே இல்லைநீங்கள் கேட்டால் ஸ்பெஷல் மட்டர் தால் வடை (பருப்பு வடை போட்டு ஆறியே போச்சு போங்க

    ReplyDelete
  73. அன்பின் ஜமால்

    இயல்பான பதில்கள்

    நன்று ந்அன்று

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  74. ஆசைக்குரியவர் மனைவி இருக்காத பின்னே

    ReplyDelete