Friday, December 18, 2009

ஏணிப்படிகள்

இயக்குநர், அரசு பள்ளிக்கல்வித்துறையினால் வழங்கப்படும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரிடையாக பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான அறிவிப்பு.

குறிப்புகள் :
௧டந்த மார்ச் 2009 நடந்த பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். மதிப்பெண் குறித்த அட்டவணை இணைத்துள்ள அறிவிப்பில் காணலாம்.

அறிவியல், வரலாறு, வணிகவியல், வொகேஷனல் என்று அனைத்து பிரிவில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி : 24 . 12 . 2009

விபரங்கள் கீழே

உடன் இதற்கான விண்ணபங்களை கீழ்க்கண்ட தமிழ்நாடு அரசு இணையத்தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்
http://www.tn.gov.in/dge

முக்கியகுறிப்பு: இந்தப்பதிவினை படிப்பவர்கள் முடிந்தமட்டிலும் தேவைப்படுவோரிடம் பகிருங்கள்.


-------------------------------------------------------

CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS 2009

19 comments:

  1. கண்டிப்பா செய்திடலாம்...

    பகிர்வுகளுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி ஜமால்

    ReplyDelete
  3. minnal vegam thaan neenga :-)

    ReplyDelete
  4. நன்றி ஜமால், உங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்ததற்கு.

    ReplyDelete
  5. பகிர்வுகளுக்கு நன்றி

    ReplyDelete
  6. உபயோகமான பதிவு! பகிர்வு!

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு;பகிர்வதில் மகிழ்ச்சியே !!

    ReplyDelete
  8. அவசியமான பதிவு...நன்றி அண்ணே...

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு.

    பகிர்வுக்கு நன்றி ஜமால்.

    ReplyDelete
  10. நன்றி ஜமால்.
    சுகமா இருக்கீங்கதானே ?

    ReplyDelete
  11. நன்றி ஜமால். இது மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு மாப்ள.

    ReplyDelete
  13. பலருக்கும் பயனளிக்கும் தகவல் ஜமால்.

    ReplyDelete
  14. நல்லதுங்க ... அப்படியே ஆகட்டும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. பயனுள்ளது.நன்றி

    ReplyDelete
  16. டிப்ஸ் நல்லாத்தான் இருக்கு... எனக்குதான் வயசாயிடுச்சி...அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  17. என்னெ மாப்ஸ் ஒரே ஹின்ட்ஸா கொடுத்துக்கிட்டு இருக்கே

    ReplyDelete