Wednesday, September 29, 2010

ஓரெழுத்து கவிதை



நீ

25 comments:

  1. அந்த பத்து வரி கவிதை நினைவுக்கு வந்தது..கூடவே பத்தாயிரம் கமெண்ட்டும்.....அந்த கவிதை நானா...ம்ம்ம்ம் இதுக்கும் மட்டும் ஆமாம் சொல்ல மாட்டீங்களே...

    ReplyDelete
  2. இப்படியும் ஒரு கவிதையா..??? எனவும் இதற்கு இவ்வளவு விரிவான கருத்துகளா என யோசிக்க வைக்கிறது. தொடருங்கள் ”நீ”ங்கள்

    ReplyDelete
  3. என்ன ஒரு எழுத்து கவிதை

    “நீ”
    நான் கவிஞை இல்லை, தமிழ்ரசி, மலிக்கா ,எல்ல்லாம் வந்தா இந்த ஒரு எழுத்தில் ஓராயிரம் கவிதை படைபார்கள்.

    ReplyDelete
  4. ஜமால்.. இத நான் நினைச்சு கூட பாத்ததில்லை..

    அம்மா மாதிரி.. எவ்வளவு அர்த்தம் இந்த ஒற்றை எழுத்துக்குள்ள..

    அசத்திட்டிங்க..

    ReplyDelete
  5. இப்படி ஒற்றை எழுத்தைப்போட்டு எதிர்பார்ப்பை "புஸ்"ஆக்கிட்டீங்களே...ஆர்ம்பிங்க....உங்க கவிதை புலமையை..ஸ்டார்ட் ம்யூஊஊஊஸிக்

    ReplyDelete
  6. ஆஹா அண்ணே அசத்திடீங்க போங்க...

    ReplyDelete
  7. அநத 10 வரி கவித மாதிரியா?

    ReplyDelete
  8. கொண்ணுட்டிங்க சூப்பர்.

    ReplyDelete
  9. பின்னூட்டம் "அ" எப்பூடி?

    "அ"வ " நீ"ங்க அழகு/அருமை/அற்புதம்/அட்டகாசம் என எப்படி வேணும்னாலும் படிச்சிக்கோங்கப்பு.

    ReplyDelete
  10. அவ்வ்வ்வ்வ்வ்!

    கொல்றாங்களே! அவ்வ்வ்வ்!

    ReplyDelete
  11. ஒரு எழுத்து கவிதையா?
    அருமை..

    ReplyDelete
  12. ஜமால் பாய், நீ(?) அவங்களத்தான கவிதையா எழுதி இருக்கீங்க? சொல்லக்கூடாதுன்னு தான் பார்த்தேன், ஆனால் எல்லாரும் யாரது, யாரதுன்னு கேட்கிறப்போ பொசுக்குன்னு சொல்லிப்புட்டேன். பத்த வச்சிட்டிய பரட்ட...

    கவிதை அருமை. இதற்குல் இருக்குது ஆயிரம் அர்த்தம், எழுதுனவர்க்கு தான் தெரியும்.

    ReplyDelete
  13. :) :) முடியல அண்ணா :)

    ReplyDelete
  14. ஜமால்...நான் லீவில இருந்தப்போ எழுதின கவிதையா.
    இண்ணைக்குத்தானே பாக்கிறேன்.ஒற்றைச்சொல்லில் உலகம் இதுதானா.கலக்கிட்டீங்க !

    முந்தியும் இப்பிடி ஒரு கலக்கல் கவிதை எழுதினீங்கதானே !

    ReplyDelete
  15. 'ஓ'



    (ஓரெழுத்து பின்னூட்டம்)

    ReplyDelete
  16. ”நீ”
    ஐம்பூதங்களும் அடங்கிய அற்புதம்
    என்மச்சானே நீ நீ நீதான்

    நீ என்ற உன்நினைவுக்குள்
    நீங்கிவிடாமல் கிடப்பேன் என்றுமே
    உன்னவளாய் நான் நான் நான்தான்.

    எப்படி காக்கா நீ என்ற ஓரெழுத்து கவிதைக்கு. ஆறுவரியில் அடங்கிய என்கவிதை.

    ReplyDelete
  17. அப்புடீன ஈரெழுத்துக் கவிதை "நான்" ஆ

    ReplyDelete