Saturday, September 18, 2010

செய்யதுக்கு திருமணம்

எல்லோருக்குமான அழைப்பாக ஏற்றுக்கொண்டு வாருங்கள் இருமனம் கூடும் திருமணத்திற்கு

40 comments:

  1. இருமனம் இணையும் திருநாள் என்றும் இனிக்கட்டும் இவர்கள் மணநாள்...வாழ்த்துக்கள் என் தம்பியும் நண்பரும் ஆன செய்யதுக்கு...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நன்றி ஜமால் காக்கா..!

    இது என்னுடைய தனிப்பட்ட முறையிலான அழைப்பாக ஏற்று கொண்டு அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டு வந்து சிறப்பிக்கவும்.

    எதிர்பார்ப்புகளும் அன்பும்,

    அ.மு.செய்யது

    ReplyDelete
  5. வாழ்த்துகள்..! செய்யது..!

    ReplyDelete
  6. சிறப்ப்பாக நடபெற வாழ்த்துக்கள்,மணமக்கள் இருவரும் ஒத்துமையாக வாழ ஆண்டவன் கிருபை புரிவானாக

    ReplyDelete
  7. மணமக்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்!எல்லாவித வளங்களும்,நல்ன்களும் பெற்று நீடூழி வாழ எனது துஆக்கள்!

    ReplyDelete
  8. அன்பில்நிறைக,,,, உடைந்துபோயிருக்கும் பிரம்மச்சர்ய துண்டுகளை பத்திரப்படுத்திக்கொள் இனியனே!! என் சகோதரிக்கு பரிசளிக்க இதைவிட பெரிதாய் ஒன்றும் இருந்துவிட முடியாது . காத்திருக்கிறது நண்பா வாழ்க்கை கிளைடாஸ்கோப் பக்கங்களையும் ,இருண்மை பக்கங்களையும் சுமந்தபடி.. கருப்பில் எழுதிவிடுங்கள் மஞ்சள் தூரிகை கொண்டு ஒருவர் மற்றொருவர் கைபிடித்தபடி வாழ்வு இனிக்கிறதென்று .

    ReplyDelete
  9. மணமக்கள் நீடூழி, நலமோடும் வளமோடும்
    வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  10. என்ன சொல்ல செய்யது... வாழ்க்கையின் இனிய திருப்பத்தில் இணைந்து மேற்செல்ல அன்புடன் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  11. மன்றலில் உள்ள மணமக்களைப் பார்த்து
    தென்றலில் வரும் என்றன் வாழ்த்து:

    இன்றுபோல் என்றும் இனிதாய் வாழ்க;
    நன்றுபலப் பெற்று நலமே சூழ்க

    “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

    ReplyDelete
  12. இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று இல்வாழ்க்கை இனிதே அமைய வாழ்த்துகள் செய்யது.

    ReplyDelete
  13. vaalthukkal syed..

    varum kaalangalil,anaithu selvangalaiyum petru magilvudan vaala iraivanai piraarthikkraen.

    once again congrates!

    ReplyDelete
  14. எல்லாம்வல்ல இறைவனின் கிருபையால் எல்லா வளமும் பெற்று இல்லறத்தை நல்லறமாய் வாழ செய்யது தம்பதியினருக்கு என்னுடைய வாழ்த்துகள்..

    என் இனிய திருமண வாழ்த்துகள் செய்யது.

    ReplyDelete
  15. வாழ்த்துகள் செய்யது....

    மகிழ்ச்சியும் பாராட்டுகளும் ஜமால்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் செய்யது.

    ReplyDelete
  17. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் கலந்து கொள்வேன். தகவலுக்கு நன்றி ஜமால்..,

    ReplyDelete
  18. அன்பின் சையது

    அஸ்ஸலாமுலைக்கும் சையது

    இன்று போல் என்றும் மகிழ்வுடன் - பல்வேறு செல்வங்களும் பெற்று - பூரண உடல் நலத்துடன் நூறு ஆண்டுகள் வாழ பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

    பகிர்வினிற்கு நன்றி ஜமால்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  19. இனிமையான திருமணவாழ்விற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் செய்யது

    ReplyDelete
  20. இனிய திருமண வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. நண்பர் அன்புத் தம்பி செய்யதின் திருமணம் இனிதே சிறக்க எமது பிராத்தணைகளும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  23. வாழ்த்துகள் செய்யது.

    சென்னையிலிருப்பவர்கள் நேரில் போய்விட்டு வந்து பதிவு போடுங்க. அதைப் படிச்சா, நாங்களும் வந்த மாதிரி இருக்கும்.

    ReplyDelete
  24. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

    எல்லாவித வளங்களும்,நலன்களும் பெற்று நீடூழி வாழ்க.

    ReplyDelete
  25. என்னால் கலந்துகொள்ள இயலாமல் போனது வருத்தம் அளிக்கிறது. நெருங்கிய உறவினரின் திருமணம். தப்பிக்க முடியவில்லை.

    மணமக்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  27. திருமண வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. திருமண நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. " Virintha siragugal vaanil veezhvathumillai..

    Anbil inaintha ithayangal vazhvil
    Thorpathumillai.."

    Hertly wishes.

    ReplyDelete
  30. திருமண வாழ்த்துக்கள் :-).

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் செய்யது

    வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  32. எல்லாவித வளங்களும்,நல்ன்களும் பெற்று நீடூழி வாழவும், திருமண வாழ்வு இனிமையாக இருக்கவும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. என்னோட வாழ்த்துக்களும் ஜமால்! :)

    இப்பல்லாம் எழுதுறதே இல்லியே? :(

    ReplyDelete
  34. அன்பு நண்பர் செய்யதுக்கு வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு வளங்கள் பல பெற்று.
    சென்னையிலிருந்தும் செய்யது திருமணத்தன்று சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன். அதனால் கலந்து கொள்ள முடியவில்லை.

    ReplyDelete