Sunday, December 13, 2009

வாழ்க்கை


என்னவென்று உணருகையில்
உன்னை வென்று சென்றிருக்கும்
--- வாழ்க்கை

46 comments:

  1. மூன்றே வரிகளில் வாழ்க்கையை முடித்து விட்டீர்கள் நண்பா.நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா நறுக்குன்னு இருக்குது அண்ணா உங்க வரிகள்.....

    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  3. 'பன்ச்' முற்றிலும் உண்மை!! பரவாயில்லை உணரவாவது ஒரு வாய்ப்பு கிடைத்ததே, சிலருக்கு உணராமலே சென்று விடும்.

    ReplyDelete
  4. உண்மை ஜமால் .

    சின்ன வரிகள் பெரிய அர்த்தம் சூப்பர் :-)

    ReplyDelete
  5. என்ன மச்சான் திருக்குறள் மாதிரி சொல்லிட்டு போயிட்டே.

    ஆனாலும் திருக்குறள் மாதிரியே விஷயமும் அதிகம்தான்.

    ReplyDelete
  6. நல்ல இருக்கு கவிதை.

    இதை வைத்து நிறைய கவிதை எழுதலாம்.

    ReplyDelete
  7. ///என்னவென்று உணருகையில்
    உன்னை வென்று சென்றிருக்கும்
    --- வாழ்க்கை///

    கொஞ்சம் பொறுமையும்,கொஞ்சம் தேடலும், கொஞ்சம் சகிப்பும், கொஞ்சம் தியாகமும்
    இருந்தால் வாழ்க்கை நம்மை வெல்லும் முன்னரே அதை உணர்ந்து விடலாம் என தோன்றுகிறது....!

    ReplyDelete
  8. ரெண்டு வரிகளில் அற்புதம்

    ReplyDelete
  9. இப்படியும் சொல்லலாம்:
    2 பக்கம் எழுதி நா(ன்)ங்க வாங்கற பின்னூட்டத்தை, ரெண்டே வரியில வாங்கிடறீங்க.

    அர்த்தமுள்ள வரிகள்.

    ReplyDelete
  10. அருமை

    வாழ்க்கையைப் பற்றி இரண்டே வரிகளில் அள்ளி தெளித்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  11. அர்த்தமுள்ள வரிகள்.

    ReplyDelete
  12. ஜமால் வாழ்வின் தத்துவ வரிகள்.என்றாலும் வாழ்வுக்கு இவ்வளவு வேகம் ஆகாது !

    ReplyDelete
  13. எவ்ளோ பெரிய தத்துவம் ஜமால்..

    ரெண்டு வரியில சொல்லிட்டீங்க.

    ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. மூன்றே வரிகளில் கவிதை.
    அருமை..!

    ReplyDelete
  15. உங்க ஸ்டேடஸ் மெஸேஜிலேயே பார்த்தேன்..

    நல்லா இருக்கு ரெண்டு வரி...அப்பப்ப வந்தாலும் பொட்டில அடிச்ச மாதிரி
    எதாவது சொல்லிட்டு போயிட்றீங்க..!

    ReplyDelete
  16. ரொம்ப நல்லா இருக்குண்ணா

    இரண்டே வரியில் வாழ்க்கைத்தத்துவம்

    ...

    ReplyDelete
  17. தத்துவம் ... தத்துவம் ...

    அருமை

    ReplyDelete
  18. உண்மைதான் அண்ணே...வழக்கை நம் வெற்றிக்காக காத்திருப்பதில்லை...
    வெட்டு ஒன்னு துன்ன்டு ரெண்டுன்னு சொல்லிடிங்க அனால் எவ்ளோ பெரிய மேட்டரு...சொல்லிடிங்க...ப்ச்..

    ReplyDelete
  19. இரண்டே வரிகளில் ... வாழ்கையை சொல்லிவிட்டீர்கள்

    ReplyDelete
  20. அருமையானக் கவிதை. இருவரிக்குள் தத்துவம்

    ReplyDelete
  21. உன்னை பிரித்து என்னை வென்ற வாழ்க்கை சென்றால் என்ன சோர்ந்தால் என்ன?

    இரண்டு வரியில் வாழ்க்கை தத்துவம்..அழகா சொல்லியிருக்கீங்க....

    ReplyDelete
  22. அடிக்கடி தென்படுங்கள் எங்கள் பார்வைக்கு பதிவுகளாயேனும்.....

    ReplyDelete
  23. நறுக்+உண்மை=தத்துவம்

    ReplyDelete
  24. வாழ்க்கையை சுருக்கமா சொல்லிட்டீங்க. அருமை

    ReplyDelete
  25. நன்றி ஜெரி ஈசானந்தா

    நன்றி பூங்குன்றன்.வே ..நீங்களும் வியாவும் மட்டுந்தான் இது மூணுவரின்னு
    கரெக்ட்டா சொல்லிருக்கிய..

    நன்றி புதுகை யாரே !!!

    நன்றி சப்ராஸ் அபூபக்கர்..

    நன்றி ஷஃபி !!

    நன்றி சிங்கக்குட்டி ( சிங்கமுல !! )

    நன்றி நவாஸ் மாப்ள..!!

    ReplyDelete
  26. ந‌ன்றி அக்ப‌ர்..

    நன்றி Rajalakshmi Pakkirisamy

    நன்றி அத்திரி

    நன்றி ஹூசைனம்மா..என்ன தான் இருந்தாலும் நீங்க பிரபல பதிவர் இல்லையா ?

    ReplyDelete
  27. நன்றி ஜீவன் !!

    ...நீங்க‌ள் சொல்வ‌து முற்றிலும் உண்மையே .
    [[எல்லோராலும் முடிவதில்லை]]
    அதனால் பொதுவான விதிப்படியே எனது அவ்வரிகள்(?)

    ( என் பதிவ விட உங்க பின்னூட்டம் பெரிசா இருக்கே..நானா இருந்தா அடுத்த பதிவுல பயன்படுத்திருப்பேனே )

    ReplyDelete
  28. நன்றி திகழ்..!

    நன்றி கண்மனி !

    நன்றி ராகவன் அண்ணாத்தே !!!சுகந்தண்ணே !!

    நன்றி மேனகா சாதியா..

    ReplyDelete
  29. என்ன ஹேமா இப்படி சொல்லிப்போட்டியள்.

    -----------

    நன்றி சுசி

    -----------

    நன்றி ஜோதி பாரதி

    ---(ஹி ஹி ஹி)

    ReplyDelete
  30. வியா கன நாட்கள் ஆயிற்றே

    இரவீ - எங்க ஆளையே காணோம்

    செய்யது - இதுவும் ‘பொட்டில’ வைக்கிறத பற்றித்தான்

    அனுபவமா என்னா பிரபு இப்படி பயமுறுத்துறீங்க

    நன்றி வசந்த்

    வாங்க ஸ்டார் - நன்றி



    சீமாங்கனி - நெம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்கியள் - நன்றிங்கோ

    ReplyDelete
  31. என்னெ மச்சான் நிறைய பேரு நிறைய டைப் செய்யனும்னு கவிதை எழுதிடுறாங்க, நீ ரெண்டு வார்த்தையிலே பெரிய தத்துவத்தை சொல்லிட்டே..

    இப்போ இதுதான் டிரென்டோ

    ReplyDelete
  32. மிக அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. என்ன இப்பிடி சடக்குன்னு முடிசிட்டிங்க...மூணு மணி நேரப் படமாப் பார்த்தாலே தீராது வாழ்க்கைப் பாடம்.ரெண்டு வரிகளுக்குள்ள அடக்கறதாவது!!! அந்த ரெண்டு வரிகளுக்கு இடையில உள்ள தூரம் கண்ணுக்குப் புலப்படாத நட்சத்திரங்களுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தைக் காட்டிலும் அதிகமா இருக்கக் கூடுமே நண்பரே.வாழ்ந்து செத்து வாழ்ந்து செத்து ...மறுபடியும் அப்பா ஜாடை அம்மா ஜாடை தாத்தா ஜாடைன்னு செத்தும் வளர்ந்துகிட்டு இல்ல இருக்கு செத்தவங்களோட வாழ்க்கை !!!
    :))))

    அவ்ளோ பெரிய வாழ்க்கையை இத்தனூண்டு ஆக்கிட்டிங்களே வாமனர் மாதிரி.
    படம் பொருத்தமா இருக்கு.

    ReplyDelete
  34. great .. but, vithiyai mathiyaal vellalam... valkaiyaiyum velluvom

    ReplyDelete