ஸ்மைலியை கண்டு பிடித்த நல்லவர் யார்
வேறு சில கண்டுபிடிப்புகள்
இவருக்கும் ’:)’க்கும் சம்பந்தமிருக்கான்னு நீங்க தான் சொல்லனும்
Saturday, June 26, 2010
Saturday, June 19, 2010
அதனாலென்ன!!
விடிய விடிய படித்தும்
விளங்காமல் போன பதிவுகள்
விடிய விடிய கேலி செய்ததே!
****
எந்த சோறும் பிடிப்பதில்லை
எங்கம்மா வடித்து
வைத்ததை தவிர
****
மலை உச்சிக்கு சென்று
உன் மடலை திறக்க நினைத்தேன்
ஏதோ ஒன்று காப்பாற்றியதே!
-----------------------------------------------------------------
விளங்காமல் போன பதிவுகள்
விடிய விடிய கேலி செய்ததே!
****
எந்த சோறும் பிடிப்பதில்லை
எங்கம்மா வடித்து
வைத்ததை தவிர
****
மலை உச்சிக்கு சென்று
உன் மடலை திறக்க நினைத்தேன்
ஏதோ ஒன்று காப்பாற்றியதே!
-----------------------------------------------------------------
Sunday, June 13, 2010
any idea friends …
சற்று நேரத்திற்கு முன் ஒரு மடல் வந்தது addressed
bsnl.co.in
ஏதேனும் இதை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் …
i have a Business proposal for you. Please revert back
fromMr Cox Billy <pgap_gtr@bsnl.co.in>
sender-timeSent at 8:49 PM (GMT+05:30). Current time there: 8:57 PM. ✆
to
dateSun, Jun 13, 2010 at 8:49 PM
subjecti have a Business proposal for you. Please revert back
mailed-bybsnl.co.in
hide details 8:49 PM (7 minutes ago)
-------------------------------------------
என்னுடைய பழைய எண் கிடைத்துவிட்டது :)
போன் போச்சு :(
------------------------------
Friday, June 11, 2010
Subscribe to:
Posts (Atom)