சற்று நேரத்திற்கு முன் ஒரு மடல் வந்தது addressed
bsnl.co.in
ஏதேனும் இதை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் …
i have a Business proposal for you. Please revert back
fromMr Cox Billy <pgap_gtr@bsnl.co.in>
sender-timeSent at 8:49 PM (GMT+05:30). Current time there: 8:57 PM. ✆
to
dateSun, Jun 13, 2010 at 8:49 PM
subjecti have a Business proposal for you. Please revert back
mailed-bybsnl.co.in
hide details 8:49 PM (7 minutes ago)
-------------------------------------------
என்னுடைய பழைய எண் கிடைத்துவிட்டது :)
போன் போச்சு :(
------------------------------
ஜமால் அண்ணே..எனக்கும் ஒரு மாதம் முன்பு இதே மெயில் வந்தது நானும் புரியாம தான் இருக்கேன் தெரிஞ்சா சொல்லுங்க....
ReplyDelete???????
ReplyDeleteபழைய எண் கிடைத்ததற்கு மகிழ்ச்சி.
ReplyDeleteஇது ஒரு ஸ்கேம் மாதிரி தெரியுது.
ReplyDeleteஎதாவது ஸ்பாம் மெயிலா இருக்கும்.
ReplyDeleteஎனக்கும் வந்தது, என்னவா இருக்கும்!?
ReplyDeleteஒன்னும் புரியலையே
ReplyDeleteஅது நம்மல துரத்திக்கிட்டு வருது எஸ்கேப்...
ReplyDelete(சாரி ஜமால் எனக்கும் ஒன்னும் தெரியாது)
Ignore it.. its a spam mail
ReplyDeleteநீங்கள் லோ லெவெல்ல இருக்கீங்க போல.
ReplyDeleteஎனக்கு எல்லாம் BT, MICROSOFT COCO COLA, APPLE COMPOANYIL இருந்து தான் மயில் வருடம்.
அதுவும் 1000 மில்லியன் டாலர் பரிசு ஜெயிச்ச மாதிரி.
It's, of course, a SPAM mail. So delete it or send to spam box then forget.
ReplyDeleteமுன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் இத்தகைய மடல்களை நம்ப வேண்டாம். பேராசைப்பட்டால் ஏதேனும் ஒன்றை இழக்க நேரிடலாம். மறக்காமல் "report spam" என்னும் பொத்தானை அழுத்தி அதை ஸ்பாம் என்று தெரியப்படுத்துங்கள்.
ReplyDeletei strongly condem this action whoever suggst to just treat this kind of mails simply as spam and enabling the spam filter.
ReplyDeletestupidity.
last week i recevied a mail as such i got a job offer from toyota from bangalore for that to activate my Air ticket the asket to deposit 6000rs in a ICICI acount since i am at bangalore and even the amount looks very small.. but still i imeadiately went to toyota website and through contact link i forward that mail to them and forward a detailed mail about my actions to Bangalore cyber Crime branch too.
there are plenty of people in this blog world shouting for crap politics, and pleanty of crap things but if something if even a small mail as such like this come to their mail means how many of them atleast put one step forward instead of simply marking it as spam.
so my suggestion to all my friends please dont ignore this kind of mails take one step forward to stop these nonsense to be happen not simply trying to avoid from your vision.
and @ jamal
you are the first person to comment for number of my posts yar. i really thank you.
expect your more support on comming days.
i wont disappoint you long soon i will post very fast very vast.