Friday, August 27, 2010

நிச்சியமாக சொல்லுங்கள் மனிதன் தானா

23 comments:

  1. யாத்தே கடைசிய செஞ்ச அந்த வளையத்துக்குள்ளாற உடம்பு விடறது பார்க்குறப்போ சிலிர்த்துடுச்சு...

    ஸ்ஸ்ஸப்பா

    ReplyDelete
  2. ரொம்ப நாள் கழித்து.......... வருக ஜமால்!

    ReplyDelete
  3. அடே யப்பா...!

    http://communicatorindia.blogspot.com/

    ReplyDelete
  4. இப்படியும் மனிதனா என வியக்கவைக்கும் மனிதன்னு சொல்லுங்க

    ReplyDelete
  5. ஆத்தாடி! நன்றி ஜமால்

    ReplyDelete
  6. யம்ம்ம்ம்ம்மாடி..நம்பமுடியலேங்க மனுஷன் தான்னு.

    ReplyDelete
  7. உண்மையில் பார்க்க பயமா இருந்துச்சு ..ஒரு ரூபா கீழே விழுந்தாலும் குனிஞ்சு எடுப்பதற்கு முதுகு வலிக்கும். இவர் என்னடானா..ரப்பர் போல வலம் வருகிறார்.

    வளைஞ்சு, நெலுஞ்சு, இந்த குறும்ப படத்தை தேடித் தந்த உமக்கு, பாராட்டுக்கள் சகோதரா.

    அதாவதுங்க சராசரி மனிதனின் உடம்பில் மொத்தம் 300 எலும்புகள் இருக்கும்.

    நாம் வளர வளர குறிப்பிட்ட எலும்புகள் ஒன்று சேர்ந்து இறுதியாய் 206 ல் வந்து நிக்கும்ங்க, ஆனால் இவருக்கு எலும்பே கிடையாதுங்க.

    அதுனாலே இவருக்கு காடை தந்தூரியை ரெண்டு வருசத்துக்கு கண்ணுலே காமிச்சாலே போதும்ங்க அவராலே இனி எந்த வலையத்துக்குள்ளேயும் நுழைய முடியாதுங்க.

    ReplyDelete
  8. Twist and Twirl.... WOW!!! He is incredible!

    ReplyDelete
  9. மனுஷன்னு நம்பவே முடியலையே...

    ReplyDelete
  10. ஜமால்..

    அவங்க அம்மா ரப்பர் பால் குடுத்து வளத்துட்டாங்களோ..

    ReplyDelete
  11. மனிதன் போல் தெரியவில்லை ரப்பர் உடம்பு போல் இருக்கு.. பார்க்கும் பொழுதே உடம்பு சிலிர்க்கிறது

    ReplyDelete
  12. ஒலிம்பிக்லெ தங்கம் வெல்ல வாய்ப்பு இருக்குமே, அவருக்கு அந்த நாட்டுக்கும் பெருமைதானே

    ReplyDelete
  13. அடங்கொக்காமக்கா..மனுஷந்தானா இவன்..!!

    ReplyDelete
  14. ஆஹா...சந்தேகம்தான்....

    ReplyDelete
  15. மெய் சிலிர்த்திப் போனது இந்த மனிதரின் திறமை...

    ReplyDelete
  16. என்னவோ பார்க்கும்போது ஒரு பரிதாபம்தான் வருது. ஜிம்னாஸ்டிக் போடிகளில் இம்மாதிரி செய்யும்போது ரசிக்க முடிவதை, தொழிலாக இவர் செய்வதைப் பார்த்தும் ரசிக்க முடியலை. இவ்வளவு ரிஸ்க் எடுத்து சம்பாதிக்க வேண்டியிருக்கு சில.. இல்லை, பலருக்கு.

    ReplyDelete
  17. ஒரு வரிக்குதைரை
    கருவரையிலிருந்து வெளி வரக் கண்டேன்.

    ஒருவரி எழுதுவதற்குள்
    அது துள்ளியோடுவதைக் கண்டு மகிழ்ந்தேன்.

    ஒரு சிலந்திப் பூச்சி
    சுற்றுவதைபோல் ஒருத் தோற்றம்.

    ஒருமை படுத்தி மனதை கட்டிவிட்டேன்
    அவன் வளைந்தப் போது.

    ஒரு உருவம் இல்லாத ஓவியம்
    ஓடுவதைப் போல் இருந்தது.

    ஒரு ஜான் வயிற்ருக்கு
    இவன் ஒரு பலிகடா.

    ஒரு நிமிஷம் சிந்தித்தால்
    நினைப்போம் என்ன வாழ்க்கையடா.

    ஒரு மனிதனின்
    வரட்ச்சிப் போராட்டமே இது.

    ஒருவரும் புரியாதது அதிசியமே!

    ReplyDelete
  18. மாப்பி,

    பாக்குற நமக்கே மூச்சு முட்டுதே.. மனுசந்தானா அவன்?

    ReplyDelete
  19. நிச்சயமா இவர் ஒரு அதிசய மனிதர் தான்.
    இத்துனுண்டு கம்பியில்என்ன மாதிரி ரப்பர் போல் வலைகிறார்

    ReplyDelete