Tuesday, October 26, 2010

தேடல்


எங்கே ’நீ
வெட்ட வெளியில்
கொட்டும் மழையில்
காடுகள்
மலைகள்
கூகிலில்கூட தேடிவிட்டேன்
எங்கும் இல்லை ’நீ
தேடுகிறேன் தேடுகிறேன்

முட்டாளே உள்ளே தானே இருக்கேன் ’நான்
என்று ’நீ’ ஓசை எழுப்பும் வரை

24 comments:

  1. வேதியல் மாற்றங்களை கொடுத்த ஜமால்...! எங்கே ’’நீ’’ என ’’தேடலை’’ தொடங்கும் போது....

    இங்கேதான் இருக்கின்றேன் ’’நான்’’ என நீங்கள் சொன்ன பதில் தான் இந்த ’’தேடல்’’...!


    அருமை...!

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு சகோ!!

    ReplyDelete
  3. pattaasuuuuuuuuuuu


    முட்டாளே

    kuripidaththagunthaa vasanam

    ReplyDelete
  4. முட்டாளே !
    நீங்க இல்லை... உங்களுக்குள் இருக்கும் நீயைச் சொன்னேன் !
    ஹஹஅஹா..

    ReplyDelete
  5. இருப்பை, இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடுவதே தேடலின் இலக்கணமென்றாகிவிட்டது.

    ReplyDelete
  6. மயாதி said...

    முட்டாளே !
    நீங்க இல்லை... உங்களுக்குள் இருக்கும் நீயைச் சொன்னேன் !
    ஹஹஅஹா..

    நீ யின் உணர்வை உணராத நீயும் தான்...

    ReplyDelete
  7. வெகு நாட்களுக்கு பின் உங்களுக்குள் எழுந்த ஓசை எங்களுக்கும் கவிதையாய் பிரசவித்து ஓசை எழுப்பி இருக்கிறது..........

    ReplyDelete
  8. இப்படி ஒரு தேடல் இது வரை நானும் அறியவில்லை

    ReplyDelete
  9. நமக்குள்ளே தேடல்... அட இதுக்கூட நல்லாதானிருக்கு, இந்த உண்மை எத்தன பேருக்கு தெரிந்திருக்கும்?

    ReplyDelete
  10. ரொம்ப நல்லாருக்கு.. உள்ளுக்குள் இருக்கும் உன்னை வெளியே கொணர்ந்தால் வெற்றி நிச்சயம்.

    கவிதை ரொம்ப நாளைக்கு அப்புறம்... ரொம்ப சூப்பர் ஜமால்.

    ReplyDelete
  11. //முட்டாளே உள்ளே தானே இருக்கேன் ’நான்’
    என்று ’நீ’ ஓசை எழுப்பும் வரை//

    நல்ல வரிகள்

    ReplyDelete
  12. Good one. But tell me Jamal, mobile ah packet le vechukittu thedineenga thane? :-)

    ReplyDelete
  13. ரைட்டு அண்ணா ஃபர்ஸ்ட் கீர் போட்டுட்டாரு !

    கவிதையில் வார்த்தைகளில் விளையாடுகிறீர்களே அண்ணா!

    ReplyDelete
  14. அருமை அண்ணா

    ReplyDelete
  15. hayyoda..

    kutta sevuthula thedi patheenglangna?

    hi..hi.. nallarukku.

    ReplyDelete
  16. ஆஹா..கவிதை அருமை சகோ.யாரது?என்ற வினாவுடன் கவிதையின் ஆரம்பவரிகளில் மூழ்கிப்போனவள் இறுதி வரிகள் படித்ததும் சபாஷ் போட தூண்டியது.அசத்துங்கள்.

    ReplyDelete
  17. தேடலில் “நான்” முந்தியா இல்லை “நீ” முந்தியா? ஆஹா இதுக்கொரு “நீயா? நானா?” வெச்சித்தான் தேடனும் போல... :)

    ReplyDelete
  18. தேடல் நல்ல இருக்கு

    ReplyDelete
  19. யார் அந்த நீ,குழந்தையா,இல்லை மனம் கொல்லை கொண்டவர்களா.நல்லாயிருக்கு

    ReplyDelete
  20. இத புரிஞ்சுகரதுகுள்ள வாழ்கையே முடிஞ்சு போய்டுது பா.....

    ReplyDelete