பெண்ணாய் இருந்த
என்னை
"தாய்" என்ற
பதவி உயர்வு
கொடுத்தாய்
அன்று "தாயாக" இருந்த நான் உன் மனைவிக்கு "மாமியார்" ஆனவுடன் "அநாதை" இல்லத்தின் "குழந்தை"யாக்கிவிட்டாய்
உன் குழுந்தை அதன் "தாய்" தினம் கொண்டாடும் இன்றேனும் என்னை நினைவு வருமா உனக்கு ...
புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்
எனது தள கட்டுரைகளில் சில: அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார் அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com
ஜமால்...சுகமா இருக்கிறீங்களா.
ReplyDeleteஅம்மாக்களின் ஆசி கேட்டு வாழ்த்தி வணங்குவோம் !
நைஸ் ஒன் ..
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பிறகு நல்லதொரு கவிதை:)
ReplyDeleteநன்று
ReplyDeleteமனதை கனக்கவைக்கும் நடைமுறை உண்மை.
ReplyDeleteபுதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்
எனது தள கட்டுரைகளில் சில:
அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்
அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com
அருமை
ReplyDelete
ReplyDeleteநன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !