Monday, August 24, 2009

“And, Now…”

 

ஆச்சியின்"And, Now..."

ஆயில்யனின் "And, Now..."

நிஜம்ஸின் "And, Now..."

தமிழ் பிரியன் “And, Now..."

 

என் கிட்டே கை இருக்கு கவுனில்லே

என் கிட்டே பைக் இருக்கு எம்80 இல்லே

என் கிட்டே ஸ்ட்ராப் இருக்கு பைனாக்குலர் இல்லே

என் கிட்டே செயின் இருக்கு சைக்கிள் இல்லே

 

 

இங்கே மக்கள் தொலைத்துவிட்ட

 

பிகரும் இங்கே தான் இருக்கு

66 comments:

  1. பாஸ் அந்த பிகரு இவுருக்கிட்டத்தான் இருக்காம் ஒடியாங்க! ஒடியாங்க!!

    ReplyDelete
  2. நோன்பு நேரத்துல மூணு பிகரா? அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. நிஜம்ஸ், ஆயில் எல்லாம் போனை எடுங்க.. மச்சிக்கு போன் போட்டு ஜமாலை டரியலாக்கிடலாம்.. ;-)))

    ReplyDelete
  4. நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே

    ReplyDelete
  5. / தமிழ் பிரியன் said...

    நோன்பு நேரத்துல மூணு பிகரா? அவ்வ்வ்வ்வ்வ்/

    பாஸ்..அதை நீங்க சொல்லாதீங்க..அண்ணிக்கு ஃபோன் போய்டுச்சு! :-)))))))

    ReplyDelete
  6. //நட்புடன் ஜமால் said...

    நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//

    ச்சே !

    ச்சே!! ஏனப்பா என் பிகரை மத்த ரெண்டு பெருசுங்க கூட கம்பேர் செய்யுறீங்க????? :(((((((((((

    ReplyDelete
  7. பாஸ்..அதை நீங்க சொல்லாதீங்க..அண்ணிக்கு ஃபோன் போய்டுச்சு! :-)))))))]]


    ஹா ஹா ஹா

    ReplyDelete
  8. / நட்புடன் ஜமால் said...

    நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே/

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....இதென்ன புதுக்கதை:)

    ReplyDelete
  9. /ஆயில்யன் said...

    //நட்புடன் ஜமால் said...

    நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//

    ச்சே !

    ச்சே!! ஏனப்பா என் பிகரை மத்த ரெண்டு பெருசுங்க கூட கம்பேர் செய்யுறீங்க????? :(((((((((((/


    ஏன் உங்க பிகர் ரொம்ப பேரிளம் பிகரா????

    ReplyDelete
  10. // நட்புடன் ஜமால் said...

    நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//



    ரொம்ப சின்னபுள்ளையா இருக்கீங்களே ஜமால்! :-) பயபுள்ளைக சொல்றதைப் பார்த்தா எல்கேஜிலேர்ந்தே ஆரம்பிச்சிருக்கும் போல இருக்கே!! :))

    ReplyDelete
  11. /தமிழ் பிரியன் said...

    நிஜம்ஸ், ஆயில் எல்லாம் போனை எடுங்க.. மச்சிக்கு போன் போட்டு ஜமாலை டரியலாக்கிடலாம்.. ;-)))/

    ஏற்கனவே டரியல் ஆக்கிட்டாங்க:)))

    ReplyDelete
  12. /சந்தனமுல்லை said...

    // நட்புடன் ஜமால் said...

    நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//



    ரொம்ப சின்னபுள்ளையா இருக்கீங்களே ஜமால்! :-) பயபுள்ளைக சொல்றதைப் பார்த்தா எல்கேஜிலேர்ந்தே ஆரம்பிச்சிருக்கும் போல இருக்கே!! :))/


    பாஸ்....ஏன் இம்புட்டு கொலைவெறி??????

    ReplyDelete
  13. //நிஜமா நல்லவன் said..
    பேரிளம் ????//

    டோண்ட் ஸ்பீக் இன் அதர் லாங்குவேஜஸ் ஸ்பீக் ஒன்லி இன் டமில்

    டீக்கே!

    ReplyDelete
  14. ரொம்ப சின்னபுள்ளையா இருக்கீங்களே ஜமால்! :-) பயபுள்ளைக சொல்றதைப் பார்த்தா எல்கேஜிலேர்ந்தே ஆரம்பிச்சிருக்கும் போல இருக்கே!! :))]]

    ஹா ஹா ஹா

    நல்லவரும், பிரியமானவரும் - L.K.G அப்போ

    ஆயில்ஸ் பிறந்தே இருக்க மாட்டாரே

    அப்படின்னா - அம்மா கோயில் போகும் போதே ஆரம்பிச்சிட்டாரா

    ReplyDelete
  15. //நட்புடன் ஜமால் said...

    நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//

    ஆகா..தாடித்தாத்தா கிளாஸ்மேட்டா இவங்கள்ளாம்!! :))

    ReplyDelete
  16. ஜமால் அண்ணே...இதெல்லாம் சின்னபசங்க விளையாட்டு நான் வரலை.....

    ReplyDelete
  17. என்ன நடக்குது இங்க?? :)))))))

    ReplyDelete
  18. கிளியனூர் இஸ்மத் said...
    ஜமால் அண்ணே...இதெல்லாம் சின்னபசங்க விளையாட்டு நான் வரலை.....
    ]]


    நீங்க வந்ததே பெருசு அண்ணே

    ReplyDelete
  19. ஸ்ரீமதி said...
    என்ன நடக்குது இங்க?? :)))))))
    ]]

    அட தங்காச்சியும் வந்திருக்கே

    அதுவும் மொத மொதக்கா

    ReplyDelete
  20. ............???????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  21. //பாஸ் அந்த பிகரு இவுருக்கிட்டத்தான் இருக்காம் ஒடியாங்க! ஒடியாங்க!!//

    ரிபீட்ட்ட்

    ReplyDelete
  22. நானும் என்ன நடக்குதுன்னு பாக்க வந்தேன். எல்லாம் நல்லாவே நடக்குது. :0

    ReplyDelete
  23. தெரிஞ்சு போச்சா? அப்போ அந்த லிஸ்ட்ட கொடுங்க பார்ப்போம்!!

    ReplyDelete
  24. அய்யய்யோ அங்கே தொலைச்ச பிகரு இங்கேயா :))

    நி.நல்லவனுக்கு தெரியுமா :)

    ReplyDelete
  25. ஜமாலு இதென்னா புது குழப்பம்
    எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாமே :))

    நிஜமா நல்லவன் ரொம்ப நல்லவரு
    பேசுங்க பேசுங்க தீத்துடுவாறு :))

    ReplyDelete
  26. //
    சந்தனமுல்லை said...
    // நட்புடன் ஜமால் said...

    நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//



    ரொம்ப சின்னபுள்ளையா இருக்கீங்களே ஜமால்! :-) பயபுள்ளைக சொல்றதைப் பார்த்தா எல்கேஜிலேர்ந்தே ஆரம்பிச்சிருக்கும் போல இருக்கே!! :))
    //

    சூப்பர் முல்லை, நல்லா இருக்கு சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது :-)

    ReplyDelete
  27. //
    ஆயில்யன் said...
    பாஸ் அந்த பிகரு இவுருக்கிட்டத்தான் இருக்காம் ஒடியாங்க! ஒடியாங்க!!
    //

    ஆயில்ஸ் நெம்ப நல்லவரு போட்டு கொடுத்துட்டாரு :-)

    ReplyDelete
  28. எல்லாருடைய ப்ளாக்கிலும் ஏதோ நடக்குது என்று தெரியுது ஆனால் என்னனு புரியலை :‍‍‍+}

    ReplyDelete
  29. தேவன் மாயம் said...
    ............???????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    நானும் இதையே சொல்லிக்கிறேன்....

    ReplyDelete
  30. கவுன், பைக்கு, பைனாக்குளர், சைக்கிள்...எல்லாமே பிகர் சம்பந்தமான ஐட்டமாவே இருக்கேய்யா!! என்னவோ போங்க‌.

    ReplyDelete
  31. அதெல்லாம் சரி.மத்தவங்கல்லாம் எதிர்பதிவு படத்தோட போட்டாங்கல்ல. உங்க ஃபிகர் போட்டோ எங்கே ??!! :))

    ReplyDelete
  32. ஆயில்யன் said...
    பாஸ் அந்த பிகரு இவுருக்கிட்டத்தான் இருக்காம் ஒடியாங்க! ஒடியாங்க!!

    என்ன ஒரு ஆனந்தம் ஆயில்ஸ் அண்ணாச்சிக்கு - பழைய ஃபிகரை பார்க்கறதுல :))))))))))

    ReplyDelete
  33. நாங்களும் ரவுடி தான் ஜமால் அண்ணே

    http://nanaadhavan.blogspot.com/2009/08/and-now.html

    ReplyDelete
  34. இந்த பின்னூட்டங்கள் And now -ஐ விட நல்லா இருக்கே!!! :))))

    ReplyDelete
  35. என்ன நடக்குது இங்கே

    ReplyDelete
  36. :))))

    அண்ணா பின் நவீனமா????

    ReplyDelete
  37. ஜமால்,நேத்து என் கவிதைக்குப் பினூட்டம் போடும்வரைக்கும் நல்லாதானே இருந்தீங்க !

    ReplyDelete
  38. ஆஹா, உங்க பதிவெல்லாம் என் ரீடரில் அப்டேட் ஆக மாட்டேங்குதோ? தமிழ் மணத்தில் இருந்து வர்றேன். லெட் மி செக்!!

    ReplyDelete
  39. அய்யோ... இங்கியுமா... யாராவது blog hackers இருக்கீங்களா.. சீக்கிரம் வந்து இந்த And Now போட்ட பிளாக் எல்லாம் hack பண்ணுங்கப்பா..முடியல‌

    ReplyDelete
  40. Enaku onnum puriyala anna.. :(

    ReplyDelete
  41. என்ன கொடுமை இது??????????

    ReplyDelete
  42. / தமிழ் பிரியன் said...

    நோன்பு நேரத்துல மூணு பிகரா? அவ்வ்வ்வ்வ்வ்/

    ரிப்பீட்டு

    ReplyDelete
  43. அந்த ஆத்திசூடி எழுதியவர நீங்க தான் வச்சிருக்கீங்களா... ச உங்ககிட்ட தான் இருக்காங்களா?

    ReplyDelete
  44. வழக்கமா ஆயில்ஸ் இப்படி தானே சொல்லணும்

    அண்ணா அந்த ஃபிகரா.......?

    ஏமாத்தீட்டீங்களே அண்ணா

    அண்ணா நீயும் நானுமா?

    நீயும் நானுமா?

    எத்தனை பேரு எதிர் பதிவு

    ant,,,now

    and now அல்ல.....

    ReplyDelete
  45. என்னமோ சொல்லுறீங்க எல்லோரும் சேர்ந்து

    கேட்டுக்கறோம்

    ReplyDelete
  46. இது எப்ப ????

    ஒன்னுமே பிரியலியே ?!?!?!?!?!

    ReplyDelete
  47. என் கிட்டே நட்பு இருக்கு! போட்டு கொடுக்கும் மனம் இல்லை!!

    ReplyDelete
  48. :-) இப்போது தான் படிக்கிறேன் முல்லை பதிவுக்கான எல்லாத் தொடர்களையும்!
    இது ஹைலைட்!

    ReplyDelete
  49. வட போச்சே ......

    ReplyDelete
  50. பிரியமுடன்...வசந்தின்" And,Now"

    ReplyDelete
  51. ஜமால் பின் நவீனத்துவமா என்ன மறுபடி?:)

    ReplyDelete
  52. ஓஹோ! படத்தைக் காட்டுறது ;)

    மிக்க நன்றி.

    ReplyDelete
  53. see this link http://eniniyaillam.blogspot.com/2009/08/tag.html

    ReplyDelete
  54. You have been tagged

    http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/08/tag.html

    ReplyDelete