1. Fair and Lovely Foundation      
தகுதி :       
         a. பெண்களுக்கு மட்டுமே       
         b. +2 முடித்து மேற்படிப்பு படிக்க       
         c. ஆங்கில திறமை இருக்க வேண்டும்.       
கடைசி தேதி :      
30 செப்டம்பர் 2009       
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.      
என்னை பொறுத்தவரை இது மிகவும் நல்ல ஒரு வழி. இவர்களே படிப்பு முடியும் வரை உதவி செய்கிறார்கள்.       
வருடத்திற்கு ஒரு லட்சம் வரை உதவித்தொகை தருகிறார்கள்.       
உங்களுக்கு தெரிந்த பெண் குழந்தைகள், கல்விக்கு உதவி தேவை படின் தெரியப்படுத்தவும்.      
2.IndianOil Academic Scholarships      
தகுதி :      
10 முடித்து +2 படிப்பதில் இருந்து, இன்ஜினியரிங், மருத்துவம், MBA அனைத்து படிப்பிற்கும் வழங்குகிறார்கள்.       
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்      
கடைசி நாள் :      
30 செப்டம்பர் 2009       
இன்ஜினீயரிங், மருத்துவம், MBA போன்ற படிப்பிற்கு மாதம் 2000 ரூபாயும், +௨ படிக்க மாதம் 1500 ரூபாயும் வழங்குகிறார்கள்.
     
முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள்.       
அன்புடன்       
எஸ். கே.
 
ok
ReplyDeletenalla pakirvung anna
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தல!
ReplyDeleteநல்ல உபயோகமான பகிர்வு நண்பரே!!!
ReplyDeleteநல்ல பதிவு,
ReplyDeleteவாங்க ஜமால் முழுவீச்சில்!!
ReplyDelete10 முடித்து +2 படிப்பதில் இருந்து, இன்ஜினியரிங், மருத்துவம், MBA அனைத்து படிப்பிற்கும் வழங்குகிறார்கள்.
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்
///
அப்படியா? ஆச்சரியம்!!
உங்களுக்கு தெரிந்த பெண் குழந்தைகள், கல்விக்கு உதவி தேவை படின் தெரியப்படுத்தவும்//
ReplyDeleteபெண்களுக்கு மட்டும்தானா?
கண்டிப்பா எனக்கு தெரிஞ்சவங்களுக்கு தெரியப்படுத்துறேன் அண்ணா
ReplyDeleteநன்றி
பிரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteகண்டிப்பா எனக்கு தெரிஞ்சவங்களுக்கு தெரியப்படுத்துறேன்
//
ரிப்பீட்!!
பகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteநல்ல பதிவு ஜமால் ...
ReplyDeleteUse ful post..i ll convey it to my frends...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteubayogamana pagirvu anna... :))
ReplyDeletemikka nandri :))
okay done
ReplyDeleteGood Attempt Machan.
ReplyDeleteGood to Share
ReplyDeleteஉங்களுக்கு என் வலைத்தளத்தில் ஒரு தேவதை இருக்கிறது..
ReplyDeleteவிரைவில் வந்து பிடித்துக் கொள்ளுங்கள் :))
நல்ல உபயோகமான பகிர்வு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
//
ReplyDeleteதகுதி :
a. பெண்களுக்கு மட்டுமே
//
நோ என்ட்ரில போகக்கூடாதுல..
அயம் தி எஸ்கேப்பு..
//
ReplyDeleteஉங்களுக்கு தெரிந்த பெண் குழந்தைகள், கல்விக்கு உதவி தேவை படின் தெரியப்படுத்தவும்.
//
இது என்ன ஆண்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை..
நல்ல பகிர்வு :-))
ReplyDeleteபயனுள்ள பகிர்வு அன்பரே...
ReplyDeletenalla pathivu anna
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் ஜமால். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல உபயோகமான பகிர்வு ஜமால்!!
ReplyDeleteJamaal, EID Mubarak!!!
ReplyDeleteநண்பரே... ரமலான் வாழ்த்துகள்!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு!
ReplyDeleteநல்ல தகவல்...
ReplyDeleteபுண்ணியத்த சம்பாதிச்சிட்டிங்க தொடர்கத் தொண்டு.
ReplyDeleteu r tagged big brother:)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜமால்...
ReplyDeleteஎங்க கல்லூரியில் பகிர்ந்தாச்சிங்க அண்ணா:-)
ReplyDeleteஅவசியமான நல்ல தகவல் அறிவுக்கண்ணைத்திறந்துக்கொள்ள ஓர் அறியவாய்ப்பு
ReplyDelete