Monday, October 5, 2009

ஏணிப்படிகள்

இளநிலைப்பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை அறிவிப்பு பகிர்வு

 

 

உதவித்தொகை அறிவிப்பு


இந்திய ரிசர்வ் வங்கி, 150 இளநிலைப் பட்டதாரிகளுக்கான தனது உதவித்தொகையினைப் பற்றிய அறிவிப்பினை கீழ்க்கண்ட இணையதளத்தினில் வெளியிட்டள்ளது.
Website: www.rbi.org.in/youngscholars.aspx


ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 21.10.2009
Selection test for the RBI young scholars’ award will be held on January 10,2010.


இளநிலை பட்டதாரிகள் எந்த துறையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 18 முதல் 23 .
இது 5 அக்டோபர் தேதி இட்ட ஹிந்து நாளிதழிலும் வெளிவந்தது உள்ளது.
நன்றி : தி hindu .


வேலைவாய்ப்பு:
2008 - 2009ல் பி.ஈ, பி.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி படித்த பட்டதாரிகளுக்கு ஃபோர்டு நிறுவனம் தனது வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.
www.india.ford.com/careers


மேலதிக தகவலுக்கு கீழே இருக்கும் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி விபரம் அறிந்துகொள்ளவும்.

 

escalator2

26 comments:

  1. நல்ல பகிர்வு மச்சான்

    இது மாதிரி ஒரு வழிகாட்டி அவசியம் தேவை

    ReplyDelete
  2. வழிகாட்டியே வருக!

    ReplyDelete
  3. ஜமால் இல்லாத பின்னூட்டங்கள் ருசிக்கலையே!

    ReplyDelete
  4. http://abidheva.blogspot.com/2009/10/blog-post_8978.html என் பதிவு வருக!

    ReplyDelete
  5. ஓட்டும் போட்டாச்சு ஜமால்!

    ReplyDelete
  6. ஜமால் சுகம்தானே.திரும்பவும் ஓடிப்போயிடாதீங்க.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு...

    Thanks.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு ஜமால்...

    ReplyDelete
  9. ஜமால் எங்க போய்ட்டீங்க?உங்களை காணவில்லையே ரொம்பநாளா?

    நல்ல பகிர்வு சகோ!!

    ReplyDelete
  10. அவசியம் நண்பர்களுக்கு தெர்ரியப்படுத்துகிறேன் அண்ணா

    நலமாயிருக்கிறீர்களா?

    ReplyDelete
  11. nalla pakirvu anna.. :))

    ivlo naala enga poi irutheenga?? break ah??

    ReplyDelete
  12. பகிர்தலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. pesaam neenga oru employment agency aarampichudungalen

    ReplyDelete
  14. நல்ல பகிர்வுதான் ஜமால். ஹூம்..,இப்ப சொல்லி என்ன பிரயோஜனம். ஃபோர்டு வேலை.........

    ReplyDelete
  15. நட்புடன் ஜமால் ஆளையே காணும் ஹாஜர் 11 மாதத்தில் பதிவு போட்டேன் பதிலே இல்லை, ஊருக்கு போய் விட்டீர்களா?


    நல்ல பகிர்வு, எல்லோருக்கும் பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  16. /*எங்கப்பா அந்த பதிவு ...*/

    annaa.. update pannitu irundhen.. athan miss aayiduchu.,... post panniten ipo :)

    ReplyDelete
  17. //இளநிலைப் பட்டதாரிகளுக்கான உதவித்தொகை//

    உள்ளூர்ல வேலை கிடைக்காம வெளிநாட்டுக்கு வந்து குப்பை கொட்டிட்டு இருக்க எங்களை மாதிரி பட்டதாரிங்களுக்கு ஏதாவது உதவித்தொகை தருமா அரசு?

    ReplyDelete
  18. விருது வாங்க, வாஙக அண்ணா,

    http://enadhu-ularalgal.blogspot.com/2009/10/blog-post_15.html

    ReplyDelete