Thursday, February 11, 2010

நிறுத்து பஸ்ஸ …

பஸ்ஸ(buzz) நிறுத்தனுமா

இங்கே பாருங்க

உங்கள் வெப் பேஜில் கீழே இருக்கும்

press CTRL+F

search typing BUZZ

you can get to that …

 

 

buzzz

 

சொல்லி குடுத்த கார்த்திக்கிற்கு நன்றி

44 comments:

  1. நல்லது பண்ணிணீங்க உலகத்துக்கு. எப்படி நிறுத்தறதுன்னு தெரியாம நாம்பட்ட பாடு

    ReplyDelete
  2. பஸ் (Buzz) ஐ வந்த வேகத்தில நிறுத்த வச்சுடிங்க.. சூப்பர் நல்ல டிப்ஸ் ..

    ReplyDelete
  3. கூகிள் காலையில பஸ்ஸ விட்டா நீங்க மதியானமே அத நிறுத்தறீங்களே, நியாயமா சகோ :))))))))))

    ReplyDelete
  4. இதனை உங்களுக்கு சொல்லி கொடுத்த‌ கார்த்திக்கிற்கு எங்களுக்கு சொல்லி தந்த உங்களுக்கு எனது நன்றிகள்

    ReplyDelete
  5. நிறுத்து பஸ்ஸ …"
    //////////////////////
    whistle adichi nirutha mudiyaatha!!

    ReplyDelete
  6. சகோ, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. பஸ் மறியலா? என்ன விஷயம்னு சொல்லு தல!!

    பஸ்ஸ நிறுத்தினா போதுமா இல்ல கொளுத்தவும் வேணுமா?

    ;-)

    ReplyDelete
  8. நிறுத்தியாச்சு இனி கார் லாரி சைக்கிள் டூவீலர்ன்னு வரலாம் வந்தா அதையும் பார்ப்போம்....

    ReplyDelete
  9. ஸ்டாப்பிங் இன்னும் வரலியே.....

    ReplyDelete
  10. சூப்பர் டிப்ஸ்

    ReplyDelete
  11. எங்க வீட்டு செவுரெல்லாம் இடிஞ்சு போச்சு... (என் த்லைய முட்டிகிட்டதால)

    ReplyDelete
  12. நன்றி ஜமால்..:)

    ReplyDelete
  13. பஸ் (Buzz) ஐ நிறுத்த தெரியாம நான் முழிச்ச முழி இருக்கே சாமி..ரொம்ப நன்றி சகோ!!

    ReplyDelete
  14. பஸ்ஸ(buzz) நிறுத்தனுமா

    இங்கே பாருங்க

    ............பாத்தேங்க. ஆனால், அது பஸ் ஸ்டாண்ட் அய் தாண்டிதான் நிக்குது. பரவாயில்லை. ஓடி போய் ஏறணும். வர்ட்டா!

    ReplyDelete
  15. வாயில விசில் இல்லாத கண்டக்டரா நிறுத்திட்டீங்க

    ReplyDelete
  16. நான் என்னமோ சாலைப் பாதுகாப்பு தொடர் பதிவுன்னு நினைச்சேன் ஜமால்..

    நல்ல தகவல்..

    ReplyDelete
  17. உங்களுக்கும் நன்றி தல!

    ReplyDelete
  18. ada credit ellam koduthu enna periya manushan aakkiteengale!!

    thanks jamal! :)

    ReplyDelete
  19. நீங்கள் buzz இல் வசந்துக்கு இதைச் சொன்னவுடன் கிளிக் பண்ணிட்டேன்.
    நன்றி ஜமால்.

    ReplyDelete
  20. //Blogger ஹுஸைனம்மா said...

    பஸ் மறியலா? என்ன விஷயம்னு சொல்லு தல!!

    பஸ்ஸ நிறுத்தினா போதுமா இல்ல கொளுத்தவும் வேணுமா?

    ;-)//

    என்ன வில்லங்கதனம்...கொஞ்சம் உசாராத்தான் இருக்கணுமோ

    ReplyDelete
  21. நல்ல டிப்ஸ், தன்திறிக்கிய ரொம்ப நன்றி

    ReplyDelete
  22. நல்ல டிப்ஸ், தன்திறிக்கிய ரொம்ப நன்றி

    ReplyDelete
  23. //Comment by அமிர்தவர்ஷினி அம்மா on February 11, 2010 4:45 PM

    கூகிள் காலையில பஸ்ஸ விட்டா நீங்க மதியானமே அத நிறுத்தறீங்களே, நியாயமா சகோ :))))))))))
    //
    ரிபீட்டே...

    ReplyDelete
  24. அடுத்த ஸ்டாப்பிங் வரட்டும்.அப்ப நிறுத்துறேன்.

    ReplyDelete
  25. அவங்கள நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்...!! நிறுத்த‌ணும் எல்லாத்தையும் நிறுத்த‌ணும்!! ந‌ன்றிப்பா இப்போதைக்கு ஒரு ஓர‌மா நிறுத்தியாச்சுப்பா, அப்பாலிக்கா பார்போம்.

    ReplyDelete
  26. பேஸ் புக் மாதிரி இருக்குமோ என்று நானும் ஆர்வத்தில் அனுமதித்தேன். எல்லாரும் தொல்லையா இருக்குன்னு சொல்றதைப் பார்த்தா...
    நானும் நிறுத்திடுறேன்...

    ReplyDelete
  27. புயல் வேகத்தில் வந்த “BUZZ" ஐ ஒரே ப்ரேக் போட்டு நிறுத்திய உங்களுக்கு என் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  28. நிறுத்துனா.... காசு கேப்பாங்களா????

    ReplyDelete
  29. உபயோகமான தகவல். நன்றிங்க

    ReplyDelete
  30. நீங்க அடுத்த கதை எழுதிட்டீங்க அப்டினு ஒடி வந்தேன்.. இப்டி பண்ணிட்டீங்களே... :( :(

    பஸ் நானும் பாத்தேன்... அப்படி ஒண்ணும் என்ன ஈர்க்கல... ஆப் பண்ணிட வேண்டியது தான்.. :) :)

    ReplyDelete
  31. நன்றி ஜமால்.இப்பத்தான் உங பதிவைக் கவனிச்சேன்.நன்றி ஜமால்.காதலர் தின அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. நல்ல ஐடியாவா இருக்கே காக்கா.

    எங்கே ஆளைக்காணோம். நவஸன்னாகூட ஊருக்கு போயிட்டீங்களா..

    ReplyDelete
  33. Thanks Sago Jamal & Karthik...

    (Yaaruyya bussa niruthnadhunu google conductorum, driverum ungala thedraaingalam, ushaarrr.....) ;-)

    ReplyDelete
  34. ஜமாலு - நிறுத்தறதா - வேண்டாமா - அரை மனசா இருக்கு - பாப்போம்

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  35. நீங்க அனுப்புற (ஜி)மெயில் எல்லாம் அந்த பஸ்லதான் போவுது... அதையும் நிப்பாட்டனுமா?

    ReplyDelete
  36. http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_16.html
    சகோ.ஜமால்

    பஸ் ஸ நிறுத்திட்டு காணாப்போய்ட்டீங்களே/ வாங்க எப்ப நேரம் கிடைக்குதோ அப்போது உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்

    ReplyDelete