கற்பித்தல் என்பதும் கற்றலே ...
பஸ்ஸ(buzz) நிறுத்தனுமா
இங்கே பாருங்க
உங்கள் வெப் பேஜில் கீழே இருக்கும்
press CTRL+F
search typing BUZZ
you can get to that …
சொல்லி குடுத்த கார்த்திக்கிற்கு நன்றி
நல்லது பண்ணிணீங்க உலகத்துக்கு. எப்படி நிறுத்தறதுன்னு தெரியாம நாம்பட்ட பாடு
பஸ் (Buzz) ஐ வந்த வேகத்தில நிறுத்த வச்சுடிங்க.. சூப்பர் நல்ல டிப்ஸ் ..
thanks jamal
கூகிள் காலையில பஸ்ஸ விட்டா நீங்க மதியானமே அத நிறுத்தறீங்களே, நியாயமா சகோ :))))))))))
இதனை உங்களுக்கு சொல்லி கொடுத்த கார்த்திக்கிற்கு எங்களுக்கு சொல்லி தந்த உங்களுக்கு எனது நன்றிகள்
hihihi
நிறுத்து பஸ்ஸ …"//////////////////////whistle adichi nirutha mudiyaatha!!
சகோ, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
niruthiyaachu
பஸ் மறியலா? என்ன விஷயம்னு சொல்லு தல!! பஸ்ஸ நிறுத்தினா போதுமா இல்ல கொளுத்தவும் வேணுமா?;-)
நிறுத்தியாச்சு இனி கார் லாரி சைக்கிள் டூவீலர்ன்னு வரலாம் வந்தா அதையும் பார்ப்போம்....
ஸ்டாப்பிங் இன்னும் வரலியே.....
சூப்பர் டிப்ஸ்
எங்க வீட்டு செவுரெல்லாம் இடிஞ்சு போச்சு... (என் த்லைய முட்டிகிட்டதால)
நன்றி ஜமால்..:)
பஸ் (Buzz) ஐ நிறுத்த தெரியாம நான் முழிச்ச முழி இருக்கே சாமி..ரொம்ப நன்றி சகோ!!
பஸ்ஸ(buzz) நிறுத்தனுமாஇங்கே பாருங்க............பாத்தேங்க. ஆனால், அது பஸ் ஸ்டாண்ட் அய் தாண்டிதான் நிக்குது. பரவாயில்லை. ஓடி போய் ஏறணும். வர்ட்டா!
வாயில விசில் இல்லாத கண்டக்டரா நிறுத்திட்டீங்க
நான் என்னமோ சாலைப் பாதுகாப்பு தொடர் பதிவுன்னு நினைச்சேன் ஜமால்..நல்ல தகவல்..
உங்களுக்கும் நன்றி தல!
நன்றி ஜமால்
:)
ada credit ellam koduthu enna periya manushan aakkiteengale!!thanks jamal! :)
நீங்கள் buzz இல் வசந்துக்கு இதைச் சொன்னவுடன் கிளிக் பண்ணிட்டேன்.நன்றி ஜமால்.
//Blogger ஹுஸைனம்மா said...பஸ் மறியலா? என்ன விஷயம்னு சொல்லு தல!!பஸ்ஸ நிறுத்தினா போதுமா இல்ல கொளுத்தவும் வேணுமா?;-)//என்ன வில்லங்கதனம்...கொஞ்சம் உசாராத்தான் இருக்கணுமோ
நல்ல டிப்ஸ், தன்திறிக்கிய ரொம்ப நன்றி
//Comment by அமிர்தவர்ஷினி அம்மா on February 11, 2010 4:45 PMகூகிள் காலையில பஸ்ஸ விட்டா நீங்க மதியானமே அத நிறுத்தறீங்களே, நியாயமா சகோ :))))))))))//ரிபீட்டே...
அடுத்த ஸ்டாப்பிங் வரட்டும்.அப்ப நிறுத்துறேன்.
அவங்கள நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்...!! நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்!! நன்றிப்பா இப்போதைக்கு ஒரு ஓரமா நிறுத்தியாச்சுப்பா, அப்பாலிக்கா பார்போம்.
பேஸ் புக் மாதிரி இருக்குமோ என்று நானும் ஆர்வத்தில் அனுமதித்தேன். எல்லாரும் தொல்லையா இருக்குன்னு சொல்றதைப் பார்த்தா...நானும் நிறுத்திடுறேன்...
புயல் வேகத்தில் வந்த “BUZZ" ஐ ஒரே ப்ரேக் போட்டு நிறுத்திய உங்களுக்கு என் பாராட்டுக்கள்...
நிறுத்துனா.... காசு கேப்பாங்களா????
உபயோகமான தகவல். நன்றிங்க
நீங்க அடுத்த கதை எழுதிட்டீங்க அப்டினு ஒடி வந்தேன்.. இப்டி பண்ணிட்டீங்களே... :( :(பஸ் நானும் பாத்தேன்... அப்படி ஒண்ணும் என்ன ஈர்க்கல... ஆப் பண்ணிட வேண்டியது தான்.. :) :)
நன்றி ஜமால்.இப்பத்தான் உங பதிவைக் கவனிச்சேன்.நன்றி ஜமால்.காதலர் தின அன்பு வாழ்த்துக்கள்.
ohh..kai kaatina bus nikatha?
நல்ல ஐடியாவா இருக்கே காக்கா.எங்கே ஆளைக்காணோம். நவஸன்னாகூட ஊருக்கு போயிட்டீங்களா..
Thanks Sago Jamal & Karthik...(Yaaruyya bussa niruthnadhunu google conductorum, driverum ungala thedraaingalam, ushaarrr.....) ;-)
நல்ல தகவல்..நன்றி ஜமால்..
நல்ல பகிர்வு ஜமால்.
ஜமாலு - நிறுத்தறதா - வேண்டாமா - அரை மனசா இருக்கு - பாப்போம் தகவலுக்கு நன்றி
நீங்க அனுப்புற (ஜி)மெயில் எல்லாம் அந்த பஸ்லதான் போவுது... அதையும் நிப்பாட்டனுமா?
http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_16.htmlசகோ.ஜமால்பஸ் ஸ நிறுத்திட்டு காணாப்போய்ட்டீங்களே/ வாங்க எப்ப நேரம் கிடைக்குதோ அப்போது உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்
நல்லது பண்ணிணீங்க உலகத்துக்கு. எப்படி நிறுத்தறதுன்னு தெரியாம நாம்பட்ட பாடு
ReplyDeleteபஸ் (Buzz) ஐ வந்த வேகத்தில நிறுத்த வச்சுடிங்க.. சூப்பர் நல்ல டிப்ஸ் ..
ReplyDeletethanks jamal
ReplyDeleteகூகிள் காலையில பஸ்ஸ விட்டா நீங்க மதியானமே அத நிறுத்தறீங்களே, நியாயமா சகோ :))))))))))
ReplyDeleteஇதனை உங்களுக்கு சொல்லி கொடுத்த கார்த்திக்கிற்கு எங்களுக்கு சொல்லி தந்த உங்களுக்கு எனது நன்றிகள்
ReplyDeletehihihi
ReplyDeleteநிறுத்து பஸ்ஸ …"
ReplyDelete//////////////////////
whistle adichi nirutha mudiyaatha!!
சகோ, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
ReplyDeleteniruthiyaachu
ReplyDeleteபஸ் மறியலா? என்ன விஷயம்னு சொல்லு தல!!
ReplyDeleteபஸ்ஸ நிறுத்தினா போதுமா இல்ல கொளுத்தவும் வேணுமா?
;-)
நிறுத்தியாச்சு இனி கார் லாரி சைக்கிள் டூவீலர்ன்னு வரலாம் வந்தா அதையும் பார்ப்போம்....
ReplyDeleteஸ்டாப்பிங் இன்னும் வரலியே.....
ReplyDeleteசூப்பர் டிப்ஸ்
ReplyDeleteஎங்க வீட்டு செவுரெல்லாம் இடிஞ்சு போச்சு... (என் த்லைய முட்டிகிட்டதால)
ReplyDeleteநன்றி ஜமால்..:)
ReplyDeleteபஸ் (Buzz) ஐ நிறுத்த தெரியாம நான் முழிச்ச முழி இருக்கே சாமி..ரொம்ப நன்றி சகோ!!
ReplyDeleteபஸ்ஸ(buzz) நிறுத்தனுமா
ReplyDeleteஇங்கே பாருங்க
............பாத்தேங்க. ஆனால், அது பஸ் ஸ்டாண்ட் அய் தாண்டிதான் நிக்குது. பரவாயில்லை. ஓடி போய் ஏறணும். வர்ட்டா!
வாயில விசில் இல்லாத கண்டக்டரா நிறுத்திட்டீங்க
ReplyDeleteநான் என்னமோ சாலைப் பாதுகாப்பு தொடர் பதிவுன்னு நினைச்சேன் ஜமால்..
ReplyDeleteநல்ல தகவல்..
உங்களுக்கும் நன்றி தல!
ReplyDeleteநன்றி ஜமால்
ReplyDelete:)
ReplyDeleteada credit ellam koduthu enna periya manushan aakkiteengale!!
ReplyDeletethanks jamal! :)
நீங்கள் buzz இல் வசந்துக்கு இதைச் சொன்னவுடன் கிளிக் பண்ணிட்டேன்.
ReplyDeleteநன்றி ஜமால்.
//Blogger ஹுஸைனம்மா said...
ReplyDeleteபஸ் மறியலா? என்ன விஷயம்னு சொல்லு தல!!
பஸ்ஸ நிறுத்தினா போதுமா இல்ல கொளுத்தவும் வேணுமா?
;-)//
என்ன வில்லங்கதனம்...கொஞ்சம் உசாராத்தான் இருக்கணுமோ
நல்ல டிப்ஸ், தன்திறிக்கிய ரொம்ப நன்றி
ReplyDeleteநல்ல டிப்ஸ், தன்திறிக்கிய ரொம்ப நன்றி
ReplyDelete//Comment by அமிர்தவர்ஷினி அம்மா on February 11, 2010 4:45 PM
ReplyDeleteகூகிள் காலையில பஸ்ஸ விட்டா நீங்க மதியானமே அத நிறுத்தறீங்களே, நியாயமா சகோ :))))))))))
//
ரிபீட்டே...
அடுத்த ஸ்டாப்பிங் வரட்டும்.அப்ப நிறுத்துறேன்.
ReplyDeleteஅவங்கள நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்...!! நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்!! நன்றிப்பா இப்போதைக்கு ஒரு ஓரமா நிறுத்தியாச்சுப்பா, அப்பாலிக்கா பார்போம்.
ReplyDeleteபேஸ் புக் மாதிரி இருக்குமோ என்று நானும் ஆர்வத்தில் அனுமதித்தேன். எல்லாரும் தொல்லையா இருக்குன்னு சொல்றதைப் பார்த்தா...
ReplyDeleteநானும் நிறுத்திடுறேன்...
புயல் வேகத்தில் வந்த “BUZZ" ஐ ஒரே ப்ரேக் போட்டு நிறுத்திய உங்களுக்கு என் பாராட்டுக்கள்...
ReplyDeleteநிறுத்துனா.... காசு கேப்பாங்களா????
ReplyDeleteஉபயோகமான தகவல். நன்றிங்க
ReplyDeleteநீங்க அடுத்த கதை எழுதிட்டீங்க அப்டினு ஒடி வந்தேன்.. இப்டி பண்ணிட்டீங்களே... :( :(
ReplyDeleteபஸ் நானும் பாத்தேன்... அப்படி ஒண்ணும் என்ன ஈர்க்கல... ஆப் பண்ணிட வேண்டியது தான்.. :) :)
நன்றி ஜமால்.இப்பத்தான் உங பதிவைக் கவனிச்சேன்.நன்றி ஜமால்.காதலர் தின அன்பு வாழ்த்துக்கள்.
ReplyDeleteohh..kai kaatina bus nikatha?
ReplyDeleteநல்ல ஐடியாவா இருக்கே காக்கா.
ReplyDeleteஎங்கே ஆளைக்காணோம். நவஸன்னாகூட ஊருக்கு போயிட்டீங்களா..
Thanks Sago Jamal & Karthik...
ReplyDelete(Yaaruyya bussa niruthnadhunu google conductorum, driverum ungala thedraaingalam, ushaarrr.....) ;-)
நல்ல தகவல்..
ReplyDeleteநன்றி ஜமால்..
நல்ல பகிர்வு ஜமால்.
ReplyDeleteஜமாலு - நிறுத்தறதா - வேண்டாமா - அரை மனசா இருக்கு - பாப்போம்
ReplyDeleteதகவலுக்கு நன்றி
நீங்க அனுப்புற (ஜி)மெயில் எல்லாம் அந்த பஸ்லதான் போவுது... அதையும் நிப்பாட்டனுமா?
ReplyDeletehttp://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_16.html
ReplyDeleteசகோ.ஜமால்
பஸ் ஸ நிறுத்திட்டு காணாப்போய்ட்டீங்களே/ வாங்க எப்ப நேரம் கிடைக்குதோ அப்போது உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்