Saturday, April 17, 2010

மாற்றம்


Banking On Change (12 min version) from Pilgrim Films on Vimeo.

A start

மாற்றம்

முயற்சி -  இதுவே தொடக்கம்

16 comments:

  1. மிகவும் சிறப்பான பகிர்வு நன்றி .
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  2. ஒரு தேசம் வல்லரசாக வேண்டுமென்றால்,

    அரசாங்கம் “ஏவுகணை, அணுகுண்டு பரிசோதனை” போன்றவைகளை விடுத்து, தனிமனித சராசரி வருமானத்தைப் பெருக்க வழிவகை செய்து கொடுத்தால், தேச பாதுகாப்பை பொதுமக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    பயனுள்ள பதிவு மாப்ள. பாராட்டுக்கள்.

    (அந்த படத்தில் உரயாடுபவரைத் தெரிந்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள எதுவும் வழிவகை இருந்தால் தெரியப்படுத்து.)

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு

    ReplyDelete
  4. பாராட்டப்பட வேண்டிய மனிதர்: "He is not a bank manager, who deals with money, but who deals with people."
    "உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மட்டும் பயன்படும் படி, தொழிலை பத்தி யோசிக்காதீங்க, உங்கள் ஊருக்கே பயன்படும் படி......யோசிங்க."
    இந்த சிந்தனையை, நாம் பார்க்கும் வேலைகளில் காண்கிறோமா? அந்த பேங்க் மேனேஜர் காண்பதால், இன்று அவர்கள் சிரிக்கிறார்கள்.
    May God bless him and his service!

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு ஜாமால்....

    ReplyDelete
  6. தி பெஸ்ட்!! அந்தப் பெண் அழும்போது மனது வலித்தது, அவர் சமாதனப்படுத்தி புன்னகையை வரவழைப்பது இன்னும் அழகு.

    ReplyDelete
  7. நல்ல ,வித்தியாசமான பகிர்வு.

    ReplyDelete
  8. நெகிழ்வான பதிவு.

    காக்கா என்ன ஆளையே காணோம் ஊருக்கு போயிட்டுவந்தீங்களா.

    ReplyDelete
  9. anna antha ponnu alum pothu the words given by dat man was sooper and post panna unngalai paaratta vaarthaigal i am searchingna

    ReplyDelete
  10. இந்த விழியத்தைப் பார்க்கும் விழிகள் குளமாகி விட்டன.'

    மக்களுக்குச் செய்ய வேண்டியவை எத்தனையோ இருக்கையில்
    அரசியல்வாதிகளுக்குள் எத்தனை சண்டைகள்

    நன்றி நண்பரே

    /ஒரு தேசம் வல்லரசாக வேண்டுமென்றால்,

    அரசாங்கம் “ஏவுகணை, அணுகுண்டு பரிசோதனை” போன்றவைகளை விடுத்து, தனிமனித சராசரி வருமானத்தைப் பெருக்க வழிவகை செய்து கொடுத்தால், தேச பாதுகாப்பை பொதுமக்கள் பார்த்துக்கொள்வார்கள்./

    உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  11. நம்பிக்கை ஏற்படுகிறது!

    ReplyDelete
  12. ஜமால் ரொம்ப நல்லா இருந்தது.

    இதை நான் அன்றைக்கே பார்த்தேன் ஆனால் சத்தம் இல்லாமல், இந்த காணொளி வண்ண மயமாகவும் எளிமையாகவும் இருந்ததே முதலில் என்னை கவர்ந்தது. சரி என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம் என்று நேரமில்லாததால் (வாய்ப்பு அமையாததால்) இன்று தான் கேட்டேன். அருமை..

    மக்கள் பலர் இன்னும் வங்கி சேமிப்பு கணக்கு பற்றி அறியாமல் இருப்பதும் அதை மக்களுக்கு சரியாக வங்கிகள் கொண்டு செல்லாமல் இருப்பதும் கவலையளிக்கிறது. இவரைப்போல ஒருவர் ஒரு வங்கிக்கு இருந்தால் கூட போதுமானது.

    ReplyDelete
  13. wooww,a very good video.i will try to do like this.

    ReplyDelete