சுறாக்களில் ஏறத்தாழ 300 வகைகள் உள்ளன, இவற்றில் 30 வகைகளே மனிதனை தாக்கக்கூடியவை.
இராட்ச சுறாக்களுக்கு 3000 பற்கள் வரை உண்டு.
சுறாவின் பற்களுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு, முன் வரிசையில் உள்ள பற்கள் உடைந்து விட்டால் சுழற்சி முறையில் பின் பகுதியில் உள்ள பற்கள் முன்னே வந்து விடும்.
சுறாக்களின் எலும்பு எளிதில் வளையக்கூடிய குருத்தெலும்பால் ஆனவை.
இவைகளின் மோப்ப சக்தி மிகச்சிறந்த ஒன்றாகும். 10இலட்சம் நீர்த்துளிகளில் ஒரே ஒரு இரத்த துளி இருந்தாலும் கால் மைல் தூரத்தில் இருந்தே இவைகளால் முகர்ந்து விட இயலும்.
மெகலோடான் என்பவை மிகப்பெரிய சுறாவாக கருதப்படுகிறது.
இவ்வினம் தற்பொழுது இல்லை சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக நம்பப்படுகின்றது.
நன்றி விக்கிபீடியா.
மீன் வகைகள் தமிழில்
;)) சூப்பர் ஜமால். கலக்கிட்டீங்க.
ReplyDeleteஆஆவ்வ்...
ReplyDeleteஓகே... டபுள் ரைட்....
ReplyDeleteதாங்கமுடியலப்பா..
மாப்பு,
ReplyDelete‘சுறா’-ன்னு பேரப் போட்டு வெச்சிட்டீங்களே ’ஆப்பு’
LoL!
ReplyDeleteபேரப் பாத்தே பயந்துட்டேன். பெரிய கடிதான்.
ReplyDeleteநல்லவேள இந்த தலைப்புல கடிக்காம இருந்தீங்க...
ReplyDeleteநான் விஜய் பட விமர்சனம்னு வந்தேன்..சிலதகவல்களை தெரிந்துக்கொண்டேன்...நன்றி!!
ReplyDeleteசுறா "கடி" - கொசுக்கடி - ஐயோ ஐயோ.......!!!
ReplyDelete:-)
வட போச்சே.. ;-)
ReplyDeleteஅவ்வ்வ்..
ReplyDeleteஆவ்வ்வ்வ்..
நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய...
ReplyDeleteவிஜய் படத்த 3000 பல்லு போட்டு கடிச்சது நன்று ஜமால்!
ReplyDeleteஅப்படியே சுறா கறிக்கு ஆவுமான்னு ஒர் எட்டு சொல்லி இருக்கலாம்!
//இராட்ச சுறாக்களுக்கு 3000 பற்கள் வரை உண்டு.//
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது. நாங்கெல்லாம் இனி சுறாப் புட்டு கூட சாப்படமாட்டங்க சார்.
lol..3000 pallu irundha...kadi terror ra dhan irukkum...awwwww..
ReplyDeleteகிரர்ர்ர்ர்
ReplyDeleteமக்கா, :-))
இதுல இருக்குற ஒரு message ஆவது அந்தப் படத்துல இருந்திருந்தா படம் 100 நாள் ஓடிருக்கும் போலையே.... :-)))
ReplyDeleteபல் இல்லாமவும்.... சுறா கடிக்கிதாமே.... தெரியுமோ???
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்க ஜமால்.
U 2 J!!!
ReplyDelete:)
அது சுறா
ReplyDelete.....இது ஜமால் பதிவு சுறா !
yaemaanthutten......:)stil sila vishayangalaith therinthu konden....
ReplyDeletenantri jamaal sir!
இத எதிர்ப்பார்த்தேன்...
ReplyDeleteசுறாவுல இவ்வளோ விசயமிருக்கா...
ReplyDeleteஹா.. ஹா.. கலக்கல்ஸ் அண்ணா:-)
ReplyDeleteசுறா சுறா ஓடிவா !!
ReplyDeleteஜமாலை வந்து கடி!!!
//முன் வரிசையில் உள்ள பற்கள் உடைந்து விட்டால் சுழற்சி முறையில் பின் பகுதியில் உள்ள பற்கள் முன்னே வந்து விடும்.//
ReplyDeleteஅப்பப் பொக்கைவாய்த் தாத்தா/பாட்டி சுறாவே இருக்காது இல்லியா?
பாவம் பேரக்குழந்தை சுறாக்கள்!! ஃபிகருக்காக, தாத்தா, பேரன் ரெண்டுபேரும் ஒரே சமயத்தில் மல்லுக்கட்டணும் இல்லியா?
(உங்களுக்குத்தான் கடிக்கத் தெரியுமா?) :-)))))))))
எப்போ வருகை..... உறுதியாகி விட்ட்டதா???
ReplyDeleteஉங்களை எதிர்நோக்கி..... அன்புடன் நான்.
:-)) சூப்பர் ஜமால். கடிச்சிட்டீங்க
ReplyDeleteஹாஹா வானத்த பார்த்து நிலா நிலா ஓடி வா என்பது போல் சுறா சுறா ஓடிவா வா
ReplyDeleteநானும் சுறா படம் விமர்சனம் என்று தான் நினைத்தேன்.
ReplyDeleteபடம் இரண்டும் நல்ல மேட்ச் ஆகுது.
சுறா கடிய விட ஹுஸைனாம்மா கடி பெருங்க்கடியா இருக்கே
ReplyDeleteதாங்கமுடியல காக்கா. கடி காக்காடிய விட பலமாயிருக்கு. ம்ம்ம் நடத்துங்க சுராமேல நாட்டியம்..
ReplyDeletevanakkam nanpare!. "suraaukku vantha vazhva parungka"- enruthaan yosikka thonriyathu.
ReplyDeleteAppuram viraivil santhippom enru sonneerkal?
Vav...... vav.........
ReplyDeleteஅற்புதமான வீடியோ கிளிப்பிங் அடிக்கடி இப்படி போடுங்கோ ஜமால் சார்
ReplyDelete