Friday, February 18, 2011

கனவில் தோன்றிய வரிகள்




கனவில் தோன்றிய வரிகள்


-------------------------------------

சாலைகளில்

கற்களையும்

முட்களையும்

அகற்ற துவங்கினேன்

என் மகள் நடக்க துவங்கிவிட்டார்

28 comments:

  1. oo hajar nadakka aarampisaasaa.

    vaazththukkaL,

    paarkkavee azakaaka irukkumee

    ReplyDelete
  2. //சாலைகளில்

    கற்களையும்

    முட்களையும்

    அகற்ற துவங்கினேன்

    என் மகள் நடக்க துவங்கிவிட்டார்//

    Nice Wordings...

    ReplyDelete
  3. தந்தை மகளுக்கு ஆற்றும் உதவி..

    ReplyDelete
  4. பொது நலந்தான்... அதில் சுய நலனும்....

    நடக்க துவங்கியதில் மகிழ்ச்சியே....

    ReplyDelete
  5. என் மகன் தானாகவே சொந்த முயற்சியில குப்புத்துகிட்டான்...

    ReplyDelete
  6. ஐந்தே வரிகளில் மகள் மேல் உள்ள கடலளவு பாசத்தை அற்புதமாக சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  7. இனிமேதான் நீயும் பின்னாடி நடையா நடக்கனும்.

    ReplyDelete
  8. வாங்க..! ஜமால்..!

    அருமை..!

    ReplyDelete
  9. //S.A. நவாஸுதீன் said...

    இனிமேதான் நீயும் பின்னாடி நடையா நடக்கனும்.//


    ஆஹா...! நவாஸ்..!!!!

    ReplyDelete
  10. பாருங்க ஜமால்.....
    ஒற்றைப்புள்ளியை வச்சே கவிதை எழுதின உங்களை இவ்ளொ அழகா கவிதை எழுத வச்சுட்டா உங்க குட்டி மகள்.வாழ்த்துகள்.
    இனித்தான் அட்டகாசங்கள் தொடரும் !

    ReplyDelete
  11. அருமை நண்பரே

    குழந்தைக்கு என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லுங்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் !

    தெருவில் நடப்பதற்கு இன்னும் காலங்கள் இருக்கு சார்,அதுக்குள்ளே கல்லையும் முல்லையும் அகற்றி நல்லதை செய்து விட்டிர்களே ? (தமாஷ்)

    ReplyDelete
  13. ஜல் ஜல்னு கொலுசு ஒலிக்க.. குட்டி மகள் நடக்கிறது.. பாக்யம் ஜமால்..

    என் குட்டி மகள் இதே போல படி ஏறிய நினைவுகள்.. :))

    ReplyDelete
  14. அதான் கல்லையும் முள்ளையும் எடுத்தாச்சே இனிமேல் எழுதலாமே..

    ReplyDelete
  15. அட! குட்டிப்பொண்ணு ஜமாலையே எழுத வைத்து விட்டதே!

    ReplyDelete
  16. வாழ்த்துகள் ஜமால்!

    ReplyDelete
  17. ஜமாலின் கவிதைகள் தொடரட்டும்!

    ReplyDelete
  18. குட்டி நடக்க தொடங்கிவிட்டாங்களா..

    எங்களுக்கு எல்லாம் உங்க பொண்ணை கண்னுல கட்டமாட்டிங்களா...

    ReplyDelete
  19. S.A. நவாஸுதீன் said...

    இனிமேதான் நீயும் பின்னாடி நடையா நடக்கனும்.

    hahahhahahha

    ReplyDelete
  20. வாழ்த்துகள். நடக்க ஆரம்பிச்சது ஹாஜர்; நீங்க இனி ஓட ஆரம்பிக்கணும்!! ;-)))))

    ரொம்ப நாள் முன்னாடியே மாடிப்படி ஏறுகிற வீடியோ போட்டிருந்தீங்க, அந்த கணக்குப்படி முன்னாடியே நடக்க ஆரம்பிச்சிருக்கணும். நீங்க இப்பத்தான் மெதுவா கவிதை எழுதுறீங்கன்னு நினைக்கிறேன். சரியா?

    ReplyDelete
  21. நடக்கட்டும்... நடக்கட்டும்..
    எல்லாம் நல்லதே நடக்கட்டும் :))

    ReplyDelete
  22. கனவிலும் கவிதையா? எப்போதும் பொண்ணு நினைப்பாவே இருக்கு போல... அதான்.

    ReplyDelete
  23. அழகு! கவிதையும் பாப்பாவும் .. :)

    இனி பதிவு எழுத உங்களுக்கு நேரம் கம்மியாத்தேன் கிடைக்கும், இனி கீழே விழற பொருளை பிடிச்சு/ எடுத்து / அடுக்கி வெக்கவே நேரம் சரியா இருக்குமே...

    ReplyDelete
  24. நடக்கத் தொடங்கிவிட்டாரா? இனிதான் ஜாக்கிரதையாக பார்த்துக்கணும்...
    ம்... ரசித்து அனுபவியுங்கள்...
    குழந்தையின் ஒவ்வொரு படநிலையும் (step) ரசிக்கத்தக்கதே...

    ReplyDelete
  25. அட அருமை. நடக்க ஆரம்பித்தவுடனே மாடிப்படி ஏற ஆரம்பிச்சாச்சா.

    வாழ்க்கையில் இன்னும் பல வெற்றிப்படிகளை அடைய வாழ்த்துகள்.


    //இனிமேதான் நீயும் பின்னாடி நடையா நடக்கனும். //

    அட! நவாஸ் தலயா. எங்கே அண்ணே இருக்கீங்க ஆளையே பிடிக்க முடியலை!

    ReplyDelete