Saturday, March 5, 2011

கொள்(ளை)கை(யில்லா) கூட்ட(ம்)ணி

தேர்தல் கமிஷனுக்கு ஒரு வேண்டுகோள்

தேர்தல் நேரத்தில் கூட்டனி கூடாதுன்னு சட்டம் போடுங்க

தேர்தல் முடிந்த பின் அவர்கள் பேரம் வைத்து கொள்(ல்)ளட்டும்

அவர் அவர் பலம் அவர்களுக்கு தெரியட்டுமே

மேலும் மக்களுக்கு போட்டி போட்டு கொண்டு எதுனா நல்லது(?) செய்ய முயற்சி செய்வாங்க‌

தேர்தல் முடிந்த பின் பேரம் நடந்தால் ‍ ஒரு கட்சியே தொடர்ந்து ஆட்சியில் அமர முடியாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு

நல்லது செய்யாட்டியும், கெடுதலையாவது கொஞ்சமேனும் குறைத்து கொள்(ல்)ள மாட்டார்களா என்ற நப்பாசை தான்.

இது நடைமுறை சாத்தியமா என்றெல்லாம் தெரியாது

வாய்ப்பு இருந்தால் செய்யுங்களேன் ...

9 comments:

  1. தேர்தல் தேதி அறிவித்தபின் கூட்டணி ஒப்பந்தம் செல்லாது என் அறிவிக்க வேண்டும்...டவுசர் கிழியட்டும் இவனுகளுக்கு

    ReplyDelete
  2. மீனவர் பிரச்சனைக்காக கைப்புள்ளைய கழட்டி விட்டுருந்தா இறந்த மீனவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைந்திருக்கும். #tnfisherman

    ReplyDelete
  3. நல்ல யோசனைதான்.ஆனா:(

    ReplyDelete
  4. //அவர் அவர் பலம் அவர்களுக்கு தெரியட்டுமே//

    வாங்கிய ஓட்டுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்காமல், நிராகரிக்கப்பட்ட மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்சிகள் ஆட்சி அமைக்க அழைக்கப் படவேண்டும்.

    ReplyDelete
  5. நான் இந்த விளையாட்டுக்கு வரல.. என்ன விடுங்க சாமீ....ஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  6. kalavani payalukai patti pesathirungal

    ReplyDelete
  7. நல்ல ஐடியாவத்தான் இருக்கு..அதுக்கு நீங்கதான் தேர்தல் கமிஷ்னரா வரணும்..

    ReplyDelete
  8. கூட்டணியே இல்லாமல் தனித்து
    நின்று எந்த கட்சி தனித்து அதிக தொகுதி வெற்றிபெறும் அணி ஆட்சி அமைக்க அனுமதித்தால்

    ReplyDelete