Saturday, June 25, 2011

முதல்வரிடம் வேண்டுகோள் ...

குடி-மக்களுக்கு வசதி செய்ய எல்லா “கடை”களையும் ஒருங்கிணைத்து டாஸ்மாக் என்ற பெயரில் குடி-மக்களுக்கு சேவை செய்யும் தமிழக அரசு

எல்லா தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து, அரசு மயமாக்கினால், ஏற்ற தாழ்வின்றி எல்லா மாணவர்களும் நல்லதொரு கல்வியை பெற்றிட ஏதுவாக இருக்கும் ...

செ(தி)ன்ற அரசு செய்யாத ஒன்றை இந்த அரசு செய்திட்டால் அவர்கள் கட்சிக்கும் நலம் தானே - செய்வார்களா தமிழக முதல்வர் ...

8 comments:

  1. மாப்ள,

    நலமா?

    தனியொரு ஆளாக இந்த வேண்டுகோளை விடுப்பதை விட இணையத்தில் வாக்கெடுப்பு போல் நடத்தி, அதன் முடிவுகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லலாமோ!

    ReplyDelete
  2. கலாம் அய்யா சொன்னாருன்னு, கனவு ரொம்ப காணுறீங்க போல!! ;-)))))

    ReplyDelete
  3. கலாம் அய்யா சொன்னாருன்னு, கனவு ரொம்ப காணுறீங்க போல//
    ஏன் ஹுசைன்னம்மா:{ அப்படியாவது பலிக்கட்டுமேன்னுதான்.

    சத்ரியன் சொல்வதுபோல் செய்தால் நலமாகுமோ!?

    ReplyDelete
  4. //தனியொரு ஆளாக இந்த வேண்டுகோளை விடுப்பதை விட இணையத்தில் வாக்கெடுப்பு போல் நடத்தி, அதன் முடிவுகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லலாமோ!//

    சொன்னாலும் எடுபடுமா என்ன?

    ReplyDelete
  5. வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

    கூட்டான்சோறு...

    ReplyDelete
  6. //தனியொரு ஆளாக இந்த வேண்டுகோளை விடுப்பதை விட இணையத்தில் வாக்கெடுப்பு போல் நடத்தி, அதன் முடிவுகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லலாமோ!//நலமாகுமோ!?

    ReplyDelete
  7. நீங்கள் எது சொன்னாலும் இந்த அரசியல் வாதிங்க கேட்க போறதில்ல

    எதாவது போராட்டம் நடந்தாதான் கேப்பாங்க

    அப்புறம் ஒரு விஷயம்
    நீங்க நல்ல கவனிச்சு பாருங்க
    அரசாங்க நிறுவனங்கள் எதுவுமே சரியா நடக்காது

    ReplyDelete